நிலவு மறைப்பு, ஆகத்து 7, 2017

நிலவு மறைப்பு - ஆகத்து 7, 2017
Eclipse chart
கிரகண வகை
வகைபகுதியாக
காம்மா0.8668
காலம் (நிமி)
பகுதியாக1:55:14
புறநிழல்5:00:53
காலப்படுத்தல் (ஒசநே)
(P1) Penumbral begin15:50:02 ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்
(U1) Partiality begin17:22:55
Greatest eclipse18:20:28
(U4) Partiality end19:18:10
(P4) Penumbral end20:50:56
மேற்கோள்கள்
சாரோசு சுழற்சி119
Catalog # (LE5000)09689

பகுதி நிலவு மறைப்பு ஒன்று ஆகத்து 07அல்லது 08, 2017 இல் இடம்பெற்றது. 2017 ஆம் வருடத்தில் ஏற்பட்ட இரண்டு சந்திர கிரகணங்களில் இதுவும் ஒன்றாகும். நிலவு, புவி கருநிழல் காரணமாக சிறிதளவு மறைக்கப்பட்டதாகவே கிரகணத்தின் உச்சத்தின் போது காணப்படும்.

காணப்பட்ட தன்மையும் தோற்றமும்

கிழக்கு ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் அவுத்திரேலியா ஆகிய பிரதேசங்களில் இக் கிரகணம் காணப்பட்டது.

காண்தகு பகுதி வரைபடம்
சந்திரனிலிருந்து புவி, சூரியன் ஆகியவற்றின் தோற்றம்- உச்சக் கிரகணத்தின் போது

படத்தொகுப்பு

மேலும் படிக்க

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya