நேற்று இன்று நாளை (2008 திரைப்படம்)

நேற்று இன்று நாளை
Ninna Nedu Repu
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்லக்ஷ்மிகாந்த் சென்னா
தயாரிப்புநுகரபு சூர்ய பிரகாச ராவ்
இசைஅனில்
நடிப்புரவி கிருஷ்ணா
அக்சரா
வெளியீடு9 அக்டோபர் 2008 (2008-10-09)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தெலுங்கு

நேற்று இன்று நாளை என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ரவிகிருஷ்ணா, அக்சரா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் நின்னா நெடு ரெபு என்ற பெயரில் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது.

நடிகர்கள்

நடிகர் (தமிழ்) நடிகர் (தெலுங்கு) கதாபாத்திரம் (தமிழ்) கதாபாத்திரம் (தெலுங்கு)
ரவி கிருஷ்ணா வெற்றி விஜய்
ரேகா வேதவியாஸ் சுவப்னா
நாசர்
அஜய் பூரணா மொட்டு பூரணா
கருணாஸ் வேணி மாதவ்
பிரம்மானந்தம்
சௌமியா பொல்லாபிரகடா
உத்தேஜ் வம்சி கிருஷ்ணா
ஜெனி
தமன்னா பாட்டியா வர்சா (விருந்தினர் தோற்றம்)


ஒலிப்பதிவு

  • "காசே" - ரஞ்சித், நிதின்
  • "நேற்று இன்று" - தீபு
  • "ஒரு நாளோ" - ரஞ்சித்
  • "ஆசை" - பிரியா, சயோனாரா
  • "ஏதேதோ" - கௌதம்

அனில் ஆர் இசையமைத்துள்ள இப்படத்தை ஆதித்யா மியூசிக் வெளியிட்டது.[1]

மேற்கோள்கள்

  1. "Netru Indru Naalai(Tamil) Songs Download: Netru Indru Naalai(Tamil) MP3 Tamil Songs Online Free on Gaana.com". gaana.com. Archived from the original on 2019-06-07.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya