பகுப்பு பேச்சு:CS1 errors: dates

இவ்வழு வராமல் இருக்க செய்ய வேண்டியன

  1. Expression error: Unrecognized punctuation character ",". என்ற சிவப்பு அறிவிப்பு நீங்க, விக்கிமீடியாவில் மீடியாவிக்கி வழு பதிய வேண்டும்
  2. தேதியின் வடிவத்தினை மாற்றினால் வழு நீங்கும். எ-கா: '19 மார்ச்சு 2024' இந்த வடிவத்தில் மாற்றுக. அதாவது நடுவில் மாதம் வர வேண்டும்--உழவன் (உரை) 02:45, 19 மார்ச்சு 2024 (UTC)
  3. மாதங்களின் பெயர்கள் Translatewiki திட்டத்தில் இருக்கும் தமிழ் சொற்களுக்கு மாற்றும் பொழுது, வழு நீங்குகிறது. எடுத்துக்காட்டு
@Info-farmer: அண்மையில் Translatewiki இல் மாதங்கள் சிலவற்றின் பெயர்கள் பல மாற்றப்பட்டுள்ளன. இதனால்தான் இங்கும் இவ்வழுக்கள் ஏற்படுகின்றன. பெப்பிரவரி, மார்ச்சு, ஏப்பிரல், செப்தெம்பர், திசம்பர் போன்றவை.--Kanags \உரையாடுக 04:41, 19 மார்ச்சு 2024 (UTC)
நன்றி. இது போன்றவைகளை முதலில் கண்டறிந்து ஒரு மாற்றத்திற்க்கு ஒரு மாதிரி பக்கம் இருந்தால் அதனைக் கொண்டு தானியக்க பைத்தான் நிரலாகத்தினை செய்ய இயலும். இனிதே முடிக்க முயல்கிறேன். உழவன் (உரை) 09:38, 20 மார்ச்சு 2024 (UTC)
@Kanags நேற்று 'திரான்சிலேட்விக்கியை' பார்த்து அறிந்தேன். சோதனை மாற்றங்களை, இப்பகுப்பில் உள்ள வேதியியல் கட்டுரைகளில் செய்து வருகிறேன். இதுவரை 40 சொற்களில் களைந்துள்ளேன். இன்னும் கண்டு கற்க வேண்டும். என்னால் ஒரு நாளைக்கு 3000 சொற்களையே காண இயலும். அதற்கு மேல் செய்தால் எனது கணக்கு முடக்கப்படலாம். 10 நொடிகளுக்கு ஒரு கட்டுரையை நோக்குகிறன். அம்மொழிபெயர்ப்புகளால் மட்டும் வழு தோன்றவில்லை. இட்ட பல மேற்கோள் தேதிகளில், நாள் இல்லை மாதமும், வருடமும் தான் உள்ளது. (இதற்குரிய சான்று தருகிறேன்) மேலும், இதனைக் காணவும். மற்றவை அறியும் போது தெரிவிக்கிறேன். உழவன் (உரை) 00:47, 5 ஏப்பிரல் 2024 (UTC)

இது குறித்த பல்வேறு இடங்களில் நடந்த உரையாடல்கள்

  • தொடர்புடைய அனைத்து உரையாடல்களும் ஒரு இடத்தில் இருப்பின் நன்றாக இருக்கும் என்ற நோக்கில் இதனை இங்கு படியிடுகிறேன். காலவரிசைப்படி படித்துக் கொள்ளவும். போகிற போக்கில் நான் கண்டவைகளை இங்கு இடுகிறேன்.
  1. பயனர் பேச்சு:Info-farmer#மாதத்தின் பெயர்களில் மாற்றம் //21 பெப்பிரவரி 2025 // இருவர் உரையாடியுள்ளனர்.
  2. பயனர் பேச்சு:பொதுஉதவி#பெப்பிரவரி// 24 பெப்பிரவரி 2025 //நால்வர் உரையாடியுள்ளனர்.

உழவன் (உரை) 07:32, 27 பெப்பிரவரி 2025 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya