பகுப்பு பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள்

பரிந்துரை: அனைத்துக் கட்டுரைகளின் தலைப்பில் உள்ள அடைப்புக்குறிகளை நீக்கவேண்டும். எடுத்துக்காட்டாக இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி) என்பதனை இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி என எழுத வேண்டும்.

நியாயப்படுத்துதல்:

  1. ஆங்கில விக்கிப்பீடியாவில் அடைப்புக்குறிகள் இன்றி எழுதுகிறார்கள். Rajapalayam Assembly constituency
  2. தமிழ் விக்கிப்பீடியாவில் மக்களவைத் தொகுதியை அடைப்புக்குறிகள் இன்றி எழுதுகிறோம். தென்காசி மக்களவைத் தொகுதி - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:41, 25 திசம்பர் 2023 (UTC)Reply
 ஆதரவு. பொதுவாக ஒரே பெயரில் இரண்டு கட்டுரை இருக்கும்போது வேறுபடுத்த, அடைப்புக்குறிச் சொல் இடப்படுகிறது. சட்டமன்றத் தொகுதியினைப் பொறுத்தவரையில் திருநெல்வெலி சட்டமன்றத் தொகுதி என்பது ஒன்றே. இதனை திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி) என எழுதுவதை தவிர்ப்பது நல்லது. --Chathirathan (பேச்சு) 14:45, 20 மே 2025 (UTC)Reply
 ஆதரவு--சா. அருணாசலம் (உரையாடல்) 15:06, 20 மே 2025 (UTC)Reply

மற்றவர்களின் கருத்தினை அறிந்துகொள்வதற்காக 27 மே 2025 வரை காத்திருப்போம். மாற்றுக் கருத்துகள் ஏதும் பதிவாகவில்லை எனில், அதன் பிறகு பரிந்துரையை செயல்படுத்துவோம். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:45, 22 மே 2025 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya