பகுப்பு பேச்சு:பதிப்புரிமை மீறியிருக்கக்கூடிய கட்டுரைகள்தமிழக அரசின் பதிப்புரிமைதற்போது தமிழகஅரசு இது குறித்த அறிவிப்பை, வெளியிட்டு உள்ளதால், தற்போது இதனுள் உள்ள கட்டுரைகளை நீக்குக. இதற்குரிய ஆங்கிலபதிப்பு, படங்களைக் குறித்தும் தெளிவான வரையரையுடன், பொதுவகத்திற்காக வேண்டும் என்பதை பரிதியிடம், விளக்கி உள்ளேன். பெற்றுத்தருவதாக்க் கூறியுள்ளார். இந்த தமிழ் ஆவணத்தின் அடிப்படையில், ஒரு வாரத்திற்கு பிறகு இப்பகுப்பு, உருப்படிகளை நீக்க உள்ளேன்.--த♥உழவன் (உரை) 16:45, 13 அக்டோபர் 2016 (UTC)
சரிங்க. ஒரு வேண்டுகோள். எனக்கு ஆங்கிலம் அத்துப்படி அல்ல. இது குறித்த தமிழ்பக்கம் உருவாக்கினால், பலருக்கும் பயன்படும் என்றே எண்ணுகிறேன்.எனவே, அந்த ஆங்கிலவிக்கிபோல, தமிழில், விக்கிப்பீடியா:பிற மூலங்களிலிருந்து, பனுவல்களைப் படியெடுத்தல் என்பதன் உரையாடற்பக்கத்தில் எனது வினாவினை எழுப்பியுள்ளேன். எப்படி மேற்கூறிய ஆவணப்படி, படியெடுத்தல் தவறு என, நீங்கள் உங்கள் வழிகாட்டுதலை முடிவுரையாக வழங்கக் கோருகிறேன். பலருக்கும் பயன்பட ஒரு தமிழ்பக்கம் வேண்டும். அதில் சந்திப்போம். வணக்கம்.--த♥உழவன் (உரை) 01:02, 19 திசம்பர் 2016 (UTC) |
Portal di Ensiklopedia Dunia