படிமம்:DYK check in en.wiki (5,488 bytes article).jpgசுருக்கம்ஆ.வி.யிலுள்ள கருவி மூலம் கட்டுரை ஒன்றை சோதிக்கையில் அது உரைப்பகுதியை மட்டும் மஞ்சள் நிறத்தினால் காட்டுகிறது. அனுமதிஇப்படிமம் காப்புரிமைச் செய்யப்பட்ட இணையத்தளம் ஒன்றிலிருந்து பெறப்பட்ட திரைக்காட்சியின் படிமமாகும். இதன் காப்புரிமை இணையத்தளத்துக்குச் சொந்தமாக இருக்கலாம். குறைந்த எண்ணிக்கை, குறைந்த தரம் என்ற கட்டுப்பாடுகளுக்குக் கீழ் இப்படிமத்தைப் பயன்படுத்துவது பின்வரும் இடங்களில் காப்புரிமையை மீறாத செயலாகக் கருதப்படலாம்.
பயன்படுத்தல் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் சட்டத்தின் நியாயமான பயன்பாடு என்பதன் கீழ் தகுதி பெறும். இதைத் தவிர விக்கிப்பீடியா உட்பட, வேறு இடங்களில் பயன்படுத்தல் காப்புரிமையை மீறியதாகக் கருதப்படலாம். மேலதிகத் தகவல்களுக்கு விக்கிப்பீடியாவின் நியாயமான பயன்பாட்டுக் கொள்கைகளை ஒரு முறை பார்க்கவும். கோப்பைப் பதிவேற்றுபவருக்கு:ஒவ்வொரு படிமத்துக்கும் நியாயமான பயன்பாட்டுக்கான காரணங்களைக் குறிப்பிடவும். மேலும் படிமத்தின் மூலத்தையும் குறிப்பிடவும். இந்தக் காப்புரிமை வார்ப்புரு இணையத்தளங்களில் காணப்படும் படிமங்களுக்குப் பொருந்தாது, இணையத்தளங்களின் திரைக்காட்சிப் படிமங்களுக்கு மட்டுமே பயன்படுத்துக. |
Portal di Ensiklopedia Dunia