படிமம்:பயனர் வரவேற்பு மூலம் கட்டுரை.jpeg

சுருக்கம்

பயனர் வரவேற்பு பக்கத்தில் உள்ள பெட்டியில் கட்டுரை தலைப்பை எழுதி கட்டுரையைத் தொடங்கவும் என்ற தத்தலை அழுத்தினால் கட்டுரை உருவாக்க வெற்று பக்கம் வருவதுடன் (சரியானது) பயனர் வரவேற்பு வார்ப்புருவும் வருகிறது (தவறு). புதுப்பயனர்களுக்கு இது குழப்பத்தை உண்டாக்கலாம். கொடுத்த தலைப்பில் கட்டுரை உருவாகிறது. சிக்கல் முன்தோற்றதுக்கு முன் வரவேற்பு வார்ப்புரு வருவது. நான் பலமுறை இப்பக்கத்தில் இருந்து தான் புது கட்டுரை உருவாக்கியிருக்கிறேன். இப்பொழுது தான் வார்ப்புரு வருகிறது.

அனுமதி

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya