பதிலுக்கு பதில்

பதிலுக்கு பதில்
இயக்கம்ஜம்பு
தயாரிப்புகே. ஆர். பாலன்
விஜயா புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜயகுமாரி
வெளியீடுசெப்டம்பர் 1, 1972
நீளம்3934 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பதிலுக்கு பதில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "பதிலுக்கு பதில்". கல்கி. 3 September 1972. p. 59. Archived from the original on 26 July 2022. Retrieved 28 July 2022.
  2. "Bathilukku Bathil". Tamil Movies Database. Archived from the original on 11 May 2021. Retrieved 16 September 2021.
  3. Dharap, B. V. (1973). Indian Films. Allied Publishers. p. 245. Archived from the original on 9 March 2022. Retrieved 16 September 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya