பன்னா ரிட்டிக்ரை

பன்னா ரிட்டிக்ரை
பன்னா ரிட்டிக்ரை(வலது), டாம் யம் கூங் திரைப்பட விழா, தாய்லாந்து
பிறப்புபெப்ரவரி 17, 1961 (1961-02-17) (அகவை 64)
கொன் கேய்ன் மாகாணம், தாய்லாந்து
பணிசண்டை பயிற்றுநர்,
திரைப்பட இயக்குநர்,
திரைக்கதையாளர் ,
நடிகர்

பன்னா ரிட்டிக்ரை(Panna Rittikrai, தாய் พันนา ฤทธิไกร, பிறப்பு: 1961) என்பவர் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த திரைப்பட சண்டை பயிற்றுநர்.

சிறப்புகள்

  • இவர் மியோ-தாய் திரைப்பட சாகசக்குழுவை உருவாக்கியவர். டோனி ஜா, டான் சுபொங்(ராக்கெட் ராஜா, பார்ன் டு ஃபைட்) போன்றவர்கள் இவரின் மாணவர்களே.

வெளி இணைப்பு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya