பயனர்:Hr.balasundaram

வணக்கம்.

என் பெயர்: பாலசுந்தரம் (வயது 53)

மனைவி பெயர்: திருமதி ரேவதி

வாசம்: கோயம்பத்தூர்

பெற்றோர் : திரு. வரதராஜன், திருமதி. கண்ணியம்மாள்

கல்வி: + 2: ( தற்பொழுது BSc in Yoga & Naturopathy படித்து வருகிறேன்)

பட்டயம்: Master certificate in Acupuncture; Diploma in Yoga & Naturopathy

தொழில்: 15 வருடங்கள் தினமணியில் பணிபுரிந்து விருப்ப ஒய்வு

              சிறு வயது முதலே ஆன்மிகத்தில் விருப்பம் கொண்டிருந்ததனால், என்னுடைய 48 வது வயதில் விருப்ப ஓயவு பெற்றுக்கொண்டு,  அக்கு பங்க்சர் மற்றும் யோகப்பயிற்சியின் மூலம் நோயாளிகளுக்கு  சிகிச்சை அளித்து வருகிறேன்.தற்பொழுது ஐம்புலன்கள் எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுத ஆரம்பித்திருக்கிறேன்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya