பயனர்:Vasantha Lakshmi V

நான் ஆசிரியையாக பணிபுரிகிறேன். எனக்கு கணிதம் மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளது.பயனர் பார்வதிசிறீ வழியாக விக்கிபீடியாவின் அறிமுகம் கிடைத்தது. திருச்சியில் நடந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டு பயனடைந்தேன். கணிதம் தொடர்புள்ள கட்டுரைகள் எழுதவும் மொழிபெயர்க்கவும் ஆவலாக உள்ளேன்.

வெ.வசந்தலட்சுமி

இன்று திங்கள், ஆகத்து 4 of 2025, விக்கிப்பீடியாவில் 1,75,600 கட்டுரைகளும்: 2,45,379 பயனர்களும் உள்ளனர்.


இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகள், 9 மாதங்கள்,  6 நாட்கள் ஆகின்றன.
54 இந்த விக்கிப்பீடியரின் வயது 54 ஆண்டுகள், 2 மாதங்கள் மற்றும் 14 நாட்கள்.
ஆகத்து 4, 2025 அன்று

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya