பயனர் பேச்சு:122.178.148.211

வணக்கம். பேச்சு:நாயக்கர் பக்கத்தில் உங்கள் கருத்தைக் கண்டேன். தமிழ் விக்கிப்பீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய ஒரு கலைக்களஞ்சியம். இதற்குத் தனிப்பட்ட எவரும் பொறுப்பாக மாட்டார்கள். . நீங்கள் உரையாடல் பக்கத்தில் கருத்தை இட தொகு பொத்தானை அழுத்திச் செயற்பட்டது போலவே கட்டுரைப் பக்கத்திலும் தகுந்ந ஆதாரங்களுடன் தகவலைச் சேர்க்கலாம். நீங்கள் தந்துள்ள ஆதாரங்கள் சரி என்னும் பட்சத்தில் அந்த தகவல் ஏற்றுக் கொள்ளப்படும். இங்குள்ள பலர் தங்கள் ஓய்வு நேரத்தில் தமிழில் அறிவு கிடைத்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக பணியாற்றி வருகின்றனர். எனவே, மாற்றுக் கருத்து இருந்தால், இது போன்ற விசயங்களை விக்கிப்பீடியாவிலேயே உரையாடித் தீர்க்க வேண்டுகிறேன். நன்றி--இரவி 07:29, 22 சனவரி 2012 (UTC)Reply

தன் தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் பற்றி அபிராமி விளக்குகிறார்

வருக, தமிழ் விக்கிப்பீடியாவிற்கு! நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி தொடர்ந்து பங்களித்தால் நன்றாக இருக்கும். பயனர் கணக்கு உருவாக்குவதால் என்ன நன்மை என்று அறிய இப்பக்கத்தைப் பாருங்கள்.

விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துகளை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், தயவுசெய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின்வரும் பக்கங்களை ஒருமுறை பாருங்கள்:-


தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள். நன்றி.


--இரவி 07:29, 22 சனவரி 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya