பயனர் பேச்சு:Ragavanpandianவாருங்கள், Ragavanpandian! ![]() ![]() விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்: புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள். உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. --Kanags \பேச்சு 01:51, 31 அக்டோபர் 2009 (UTC) வணக்கம், ப.ஜீவானந்தம் அவர்கள் பற்றிய கட்டுரை ஒன்று ஏற்கனவே உள்ளது. உங்களின் அமரர் ஜீவா கட்டுரையில் உள்ள மேலதிக தகவல்களை ஜீவானந்தம் கட்டுரையில் சேர்க்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.--Kanags \பேச்சு 01:51, 31 அக்டோபர் 2009 (UTC)
தமிழருவி மணியன்நீங்கள் இட்ட கட்டுரை இங்கிருந்து எடுத்துள்ளீர்கள். அத்தளத்தின் ஆக்கங்கள் தமிழருவி மணியனின் உரிய அனுமதியன்றி நாம் பயன்படுத்த முடியாது (copyright tag உள்ளது). எனவே கட்டுரையை நீக்கி விட்டேன்.--சோடாபாட்டில் 09:47, 9 அக்டோபர் 2010 (UTC) |
Portal di Ensiklopedia Dunia