பயனர் பேச்சு:ஈழநாதன்

வாருங்கள்!

வாருங்கள், ஈழநாதன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

-- சிவகுமார் 12:31, 21 ஏப்ரல் 2006 (UTC)Reply

eelanathan, use (புத்தகம்)) after r the name of the books -கோபி 13:52, 21 ஏப்ரல் 2006 (UTC)Reply

eelanathan, what about usin a space between the name of the book and (புத்தகம்) --கோபி 14:15, 21 ஏப்ரல் 2006 (UTC)Reply

கோபி செய்யலாம் தான் ஆனால் இதுவரை செய்தவற்றை புதிய தலைப்புக்கு மாற்ற வேண்டுமே யாராவது உதவி செய்வீர்களா?

நல்வரவு...!

உங்களை விக்கிப்பீடியாவில் சந்திப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது ஈழநாதன்.

வந்த வேகத்திலேயே இங்கே அண்மைய மாற்றங்களில் ஏராளம் புதியவைகள்....

உற்சாகமாயிருக்கிறது..

வாழ்த்துக்கள்

--மு.மயூரன் 15:40, 21 ஏப்ரல் 2006 (UTC)Reply

welcome eeza naathan. good to see lot of edits from u. don worry about the wikifications right now. other experienced users will always be to ur help. looking forward to more from u--ரவி 15:43, 21 ஏப்ரல் 2006 (UTC)Reply

நல்வரவு ஈழநாதன். நீங்கள் வேலை நிமிர்த்தம் காரணமாக தமிழ்மணத்தில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தது தெரியும். உங்களின் நீண்ட நாள் திட்டம் ஒன்று நூலகம் திட்டமாக உருப்பெற்று வருவது கண்டு மிக்க மகிழ்ச்சி, பாராட்டுக்கள். உங்கள் பெயரை தமிழ் விக்கிப்பீடியாவில் கண்டதும், நீங்கள் தமிழ்மணத்தில் ஒரு குறிப்பிட்ட காலம் எழுதிய வேகம்தான் ஞாபகம் வந்தது. தமிழ் விக்கிப்பீடியாவில் நடை, நோக்கம் சற்று வேறுபட்டது அல்லது ஒழுங்கியது என்பது உங்களுக்கு நிச்சியம் தெரிந்திருக்கும் என்று நம்புகின்றேன். மேலும், உங்களைப் பற்றிய சில அடிப்படை தகவல்களை (பெயர், இடம், ஈடுபாடு, வலைப்பதிவு/வலைத்தளம், தொடர்பு) பயனர் பக்கத்தில் இணைத்தால் பிற தமிழ் விக்கிப்பீடியா பயன்ர்களும் உங்களை பற்றி அறிய ஏதுவாக இருக்கும். நன்றி. --Natkeeran 03:21, 23 ஏப்ரல் 2006 (UTC)Reply

--Natkeeran 07:14, 23 ஏப்ரல் 2006 (UTC)Reply

ஒரு வேண்டுகோள்

வணக்கம்! நீங்கள் தொடங்கியுள்ள சில கட்டுரைகளில், உசாத்துணை, மேற்கோள்கள், குறிப்புகள், சான்றுகள் போன்றவை இல்லாமல் இருக்கின்றன. இவற்றை சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பு செய்ய வாழ்த்துக்கள்! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 12:50, 29 மே 2012 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya