பரனா கழிமுகம்

பரனா கழிமுகம்
Paraná Delta
அமைவு
சிறப்புக்கூறுகள்
நீளம்320 கிமீ (200 மைல்)
வடிநில அளவு14,000 சதுர கிலோமீட்டர்கள் (5,400 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி160 மில்லியன் tonnes per ஆண்டு (1.6×1011 kg/a), வண்டல்[1]

பரனா கழிமுகம் (Paraná Delta, எசுப்பானியம்: Delta del Paraná) என்பது அர்கெந்தீனாவின் வட-கிழக்கு முனையில் உள்ள பரனா ஆற்றின் ஒரு கழிமுகம் ஆகும். இது "பரனா தீவுகள்" (Islas del Paraná) என அழைக்கப்படும் பல தீவுகளைக் கொண்டுள்ளது. பரனா கழிமுகம் வட-தெற்கே பாய்ந்து என்ட்ரே ரியோசு, சாண்டா ஃபே, புவெனசு ஐரிசு ஆகிய அர்க்கெந்தீன மாகாணங்களுக்கிடையே வண்டல் வடிநிலமாக மாறி, பின்னர் பிளாட்டா ஆற்றில் கலக்கிறது.

மேற்கோள்கள்

  1. Sarubbi, Alejo (2007). "Análisis del Avance del Frente del Delta del Río Paraná" (PDF). University of Buenos Aires.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya