பவளக்கொடி (1949 திரைப்படம்)

பவளக்கொடி
இயக்கம்எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
தயாரிப்புஎஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு
கதைஇளங்கோவன்
இசைசி. ஆர். சுப்புராமன்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
டி. ஈ. வரதன்
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஆர். ராஜகுமாரி[1]
எம். எஸ். சரோஜினி
டி. ஏ. மதுரம்
ஹரினி
குமாரி என். ராஜம்
லலிதா
பத்மினி
வெளியீடுஏப்ரல் 9, 1949
ஓட்டம்.
நீளம்14739 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, கவி குஞ்சரம் ஆகியோர் இயற்றியிருந்தனர். நடனம் வழுவூர் இராமையா பிள்ளை.

மேற்கோள்கள்

  1. "ஓராயிரம் முகங்களிடையே ஒரு முகம்! டி.ஆர்.ராஜகுமாரி". தினமணி. https://www.dinamani.com/junction/marakka-mudiyatha-thirai-mugangal/2019/Jun/28/trrajakumari-old-actresses-3181306.html. பார்த்த நாள்: 13 December 2024. 
  2. கை, ராண்டார் (7 நவம்பர் 2008). "Pavalakodi 1949". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 3 ஏப்ரல் 2017. Retrieved 3 ஏப்ரல் 2017.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya