பிகைன்ட் எனமி லைன் (2001 திரைப்படம்)

பிகைன்ட் எனமி லைன்
Behind Enemy Lines
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்யோன் மூர்
தயாரிப்புயோன் டேவிஸ்
திரைக்கதைடேவிட் வெலொஸ்
சக் பென்
இசைடொன் டேவிஸ்
நடிப்புஓவன் வில்சன்
ஜீன் கக்மன்
யோக்கிம் டி அல்மெடியா
டேவிட் கெய்த்
ஒலெக் குருபா
ஒளிப்பதிவுபிறன்டன் கல்வின்
படத்தொகுப்புபோல் மார்டின் ஸ்மித்
கலையகம்டேவிஸ் எண்டடைமென்ட்
விநியோகம்20த் சென்சுரி பெக்ஸ்
வெளியீடுநவம்பர் 17, 2001 (2001-11-17)(சன் டியாகோ, கலிபோர்னியா)
நவம்பர் 30, 2001
ஓட்டம்106 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
செருபிய மொழி
போசாங்கி மொழி
ஆக்கச்செலவு$40 மில்லியன்[1]
மொத்த வருவாய்$91,753,202[1]

பிகைன்ட் எனமி லைன் (Behind Enemy Lines) 2001 இல் வெளியாகிய சண்டை, போர் திரைப்படம். இத்திரைப்படம் பொசுனியா எர்செகோவினா மேலாகப் பறந்த அமெரிக்க கடற்படை விமானி சுட்டு வீழ்த்தப்பட்டதையும், பொசுனிய முரண்பாட்டின்போது இடம்பெற்ற படுகொலை மறைப்பு முடிவுக்கு வந்ததையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

குறிப்புகள்

  1. 1.0 1.1 "Behind Enemy Lines". பாக்சு ஆபிசு மோசோ. Retrieved April 10, 2010.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya