புத்தாண்டு வாழ்த்து அட்டை

யூத புத்தாண்டு வாழ்த்து அட்டை
1922 ஆம் ஆண்டு புத்தாண்டு வாழ்து அட்டை, போஸன்-போல்சானோவின் சில தளங்களைக் காட்டுவதாக உள்ளது.

புத்தாண்டு வாழ்த்து அட்டை (New Year card) என்பது புத்தாண்டு பிறப்பின்போது, வரும் ஆண்டிற்கான நல்வாழ்த்துக்களை கூறும் விதமாக கடிதங்களின் வாயிலான அனுப்ப பயன்படுத்தப்படுவதாகும். [1]

வரலாறு

1826 மற்றும் 1843 க்கு இடையில் தற்போதைய செக் குடியரசில் உள்ள பொஹேமியாவின் மிக உயர்ந்த பதவியான பர்க்ரேவ் (தோராயமாக ஒரு பிரதமரைப் போன்றவர்) பதவி வகித்த சோட்கோவின் சார்லஸ் சோடெக்கின் புத்தாண்டு அட்டைகளின் பாரம்பரியத்தைப் பின்பற்றி, செக் மற்றும் சிலோவாக்கிய மக்கள் "புத்தாண்டில் உங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்" என்று குறிப்பதாக வாழ்த்து அட்டைகளைப் பரிமாறிக் கொண்டனர். சோடெக்கின் பல புத்தாண்டு அட்டைகளின் படைப்பாளியாக பிராகாவைச் சேர்ந்த ஓவியரும், சிற்பியுமான ஜோசப் பெர்க்லர் இருந்தார்.

மேற்கோள்கள்

  1. "Glossary of Diplomatic Terms". ediplomat.com. Retrieved 23 February 2020.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya