பூவரசங்குப்பம் நாகேஸ்வரசுவாமி கோயில்

அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில் is located in தமிழ்நாடு
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
அருள்மிகு நாகேஸ்வரசுவாமி கோவில்
ஆள்கூறுகள்:11°51′02″N 79°35′00″E / 11.8506°N 79.5833°E / 11.8506; 79.5833
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விழுப்புரம்
அமைவிடம்:சிவன்கோயில் தெரு, பூவரசங்குப்பம், விழுப்புரம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:விழுப்புரம்
மக்களவைத் தொகுதி:விழுப்புரம்
ஏற்றம்:43.83 m (144 அடி)
கோயில் தகவல்
மூலவர்:நாகேஸ்வரசுவாமி
தாயார்:சிவலோகநாயகி
சிறப்புத் திருவிழாக்கள்:ஆத்து திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

பூவரசங்குப்பம் நாகேஸ்வரசுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1]

வரலாறு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் நாகேஸ்வரசுவாமி, சிவலோகநாயகி சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், நவகிரகம், சண்டிகேஸ்வரர், ராகு உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2] பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]

பூசைகள்

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தை மாதம் ஆத்து திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "Arulmigu Nageswaraswamy Temple, Poovarasangkuppam - 605105, Viluppuram District [TM022353].,". hrce.tn.gov.in. Retrieved 2023-10-11.
  3. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya