பெண்ணுறுப்பைத் தூண்டி காம இன்பத்தை அடையச் செய்து, பாலுறவில் ஈடுபட்டு, பின்னர் புணரக் கூடும்.[1][6] பெண்கள் தங்கள் பெண்ணுறுப்பை தூண்டி இன்பமடைவதும் உண்டு.[1][2] பெண்ணுறுப்பை வாய்வழியாக தூண்டுவதால் பால்வினை நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.[7][8][9]
வாய்வழிப் புணர்ச்சியை தவறான நடைமுறையாக கருதுவோர் உண்டு[1] இருப்பினும் பெரும்பாலான நாடுகளில் இந்த செயலுக்கு எதிராக சட்டங்கள் இல்லை.[10][11] வாய்வழிப் புணர்ச்சியைப் பற்றி சிலருக்கு எதிர்மறை எண்ணங்கள் இருக்கலாம் என்பதால் அத்தகையோர் இச்செயலில் ஈடுபடுவதில்லை.[1]
↑"What is oral sex?". NHS Choices. National Health Service (England). 15 January 2009. Archived from the original on 20 செப்டெம்பர் 2010. Retrieved 13 ஆகத்து 2016.
↑Sonya S. Brady; Bonnie L. Halpern-Felsher (2007). "Adolescents' Reported Consequences of Having Oral Sex Versus Vaginal Sex". Pediatrics119 (2): 229–236. doi:10.1542/peds.2006-1727. பப்மெட்:17272611.