பெப்ரவரி 4, 2009 தென்னாபிரிக்கத் தமிழர் பேரணி

பெப்ரவரி 4, 2009 அன்று இலங்கைத் தமிழர் இனவழிப்பை கண்டித்து தென்னாபிரிக்காவில் கண்டனப் போரணி நடாத்தப்பட்டது. இதை தென்னாக்கா நீதிக்கும் சமாதானத்திற்குமான ஒருமைப்பாட்டுக் குழு, தென்னாபிரிக்க தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தென்னாபிரிக்க தமிழர் கூட்டமைப்பு, அருட்பா கழகம் ஆகிய தமிழர் அமைப்புகள் ஒழுங்கு செய்து பங்குகொண்டன. இதில் தென்னாபிரிக்க இஸ்லாமிய ஒன்றியம், ஆஃ‌ப்ரிக்க தேசியக் காங்கிரஸ், தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி, சிறுபான்மை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து போராடின.[1]

மேற்கோள்கள்

  1. South Africans demonstrate against Sri Lanka's Genocide of Tamils
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya