பேச்சு:இந்திய இசுலாமிய எழுத்தாளர்கள்

ஒரு குறிப்புக்காக: இக்கட்டுரையில் உள்ள ஒவ்வொருவரின் பெயரிலும் தனித்தனிக் கட்டுரைகள் இருந்தன. இவை அனைத்தும் பயனர்:P.M.Puniyameen என்ற கணக்கின் கீழ் துவங்கப்பட்டிருந்தன. --இரவி (பேச்சு) 07:55, 3 சூலை 2012 (UTC)[பதிலளி]

குறிப்பிடத்தக்கமை இல்லை. விரும்பியவாறு பெயர்கள் இணைக்கப்பட்டள்ளன. பட்டியலுக்குரிய வழிகாட்டல் பின்பற்றப்படவில்லை. --~AntanO4task (பேச்சு) 03:53, 3 சூன் 2024 (UTC)[பதிலளி]

@~AntanO4task: வணக்கம். பட்டியலை நீக்கியுள்ளேன். இணைக்கப்பட்ட பக்கங்கள் அதிகமாக உள்ளன. நிறைய எழுத்தாளர்களுக்கு வழிமாற்றாக இக்கட்டுரை இணைக்கப்பட்டுள்ளது.-- சா. அருணாசலம் (உரையாடல்) 10:52, 24 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya