பேச்சு:எலுமிச்சை ஊசிமல்லி

வினாக்கள்

  1. பகுப்பு:Pages containing cite templates with deprecated parameters என்ற தானியக்கப் பகுப்பு இக்கட்டுரையில் வருகிறது. 'deprecated = வழக்கொழிந்த'. இது துப்புரவு செய்ய வேண்டியது எனில் வழிகாட்டுக. இதனால் பல ஆயிரம் கட்டுரைகளைத் துப்புரவு செய்யலாம். அறியத்தருக.

உழவன் (உரை) 03:05, 9 மார்ச்சு 2024 (UTC)

@Kanags: தங்களின் கவனத்திற்கு. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:48, 9 மார்ச்சு 2024 (UTC)
மேற்சொன்ன பகுப்பு வார்ப்புரு:Cite journal மூலம் வருகிறது. இப்பகுப்பு தேவையற்றதாகத் தெரிகிறது. வார்ப்புருவில் இருந்து நீக்கி விடலாம் என நினைக்கிறேன்.--Kanags \உரையாடுக 05:43, 9 மார்ச்சு 2024 (UTC)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya