பேச்சு:தமிழர் கட்டிடக்கலை

தமிழர் கட்டிடக்கலை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வழி

கனகு, நாங்கள் 1969-71 ஆம் காலப் பகுதியில் மின்சுற்று என்பதற்கு சுற்றதர் (சுற்று + அதர்) என்று ஆண்டோம். அதர் என்றால் வழி. --செல்வா 14:01, 24 பெப்ரவரி 2007 (UTC)Reply

இற்றை தேவை

@Mayooranathan: அண்மைய ஆய்வுகளுக்கு ஏற்ப இக் கட்டுரை இற்றைப்படுத்தப்பட வேண்டும். --Natkeeran (பேச்சு) 15:05, 5 சூன் 2016 (UTC)Reply

தலைப்பு

தமிழர் கட்டிடக்கலை / தமிழ் நாட்டு கட்டிடக்கலை - எது சரி? AntanO (பேச்சு) 04:11, 17 மே 2024 (UTC)Reply

:Architecture of Tamil Nadu (தமிழ் நாட்டு கட்டிடக்கலை) என்ற கட்டுரையுடன் இது இணைக்கப்பட்டுள்ளது. --AntanO (பேச்சு) 04:14, 17 மே 2024 (UTC)Reply

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya