பேச்சு:ம. நடராசன்

ம. நடராசன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

ம. நடராசன் ஒரு மொழிப் போராளி என்பதால் இப்பக்கத்தை தக்கவைக்க வேண்டுகிறேன். --சா அருணாசலம் (பேச்சு) 04:27, 5 ஏப்ரல் 2022 (UTC)Reply

கட்டுரையைத் தக்க வைக்கலாம். நீண்டகால அரசியல்வாதி, இதழாசிரியர், மொழிப் போராளி, ஈழப்போராளிகளுடன் தொடர்பில் இருந்தவர்.--Kanags \உரையாடுக 23:58, 7 மே 2022 (UTC)Reply

குறிப்பிடத்தக்கமைக்கான எந்த சான்றும் இல்லை. --~AntanO4task (பேச்சு) 03:09, 26 மே 2022 (UTC)Reply

@~AntanO4task: இது ஏன் குறிப்பிடத்தக்க பக்கம் இல்லை என்ற காரணத்தை விளக்க முடியுமா? --Stymyrat (பேச்சு) 13:56, 9 சூலை 2022 (UTC)Reply
இது ஏன் குறிப்பிடத்தக்க பக்கம் என்ற காரணத்தை விளக்க முடியுமா? ~AntanO4task (பேச்சு) 04:09, 18 சனவரி 2023 (UTC)Reply

@Kanags, Arularasan. G, and சா அருணாசலம்: யாரிடம் கேட்கப்பட்ட கேள்வி எனத் தெரியவில்லை. இறந்துவிட்ட ஒருவருக்கு இந்த வார்ப்புருவை{{BLP sources|date=சனவரி 2023}} இடுவதன் பொருள் புரியவில்லை. எனவே தற்போதைய சூழலில் நான் மறுமொழிவது தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. எனவே முன்னோடிப் பயனர்களான நீங்கள் இதற்கு மறுமொழிகிறீர்களா? நன்றி !! --Stymyrat (பேச்சு) 18:56, 21 சனவரி 2023 (UTC)Reply

@Stymyrat: கட்டுரையை சரிபார்க்க மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. இவர் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் மூன்றாம் நிலை தரவுகளை இணைத்திருக்கலாம். உங்களுக்கு நூல்களில் ஏதாவது மேற்கோள்கள் கிடைக்கும் பட்சத்தில் சான்றாக இணைக்கலாம். நன்றி.-- சா. அருணாசலம் (பேச்சு) 18:13, 26 சனவரி 2023 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya