பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (ஓஇசிடி)
நிறுவனர் நாடுகள் (1961)
பிற உறுப்பினர் நாடுகள்
தலைமையகம் பாரிசு , பிரான்சுஅங்கத்துவம் 34 நாடுகள், 20 நிறுவனர் நாடுகள் (1961) தலைவர்கள் • செயலாளர் நாயகம்
யோசு ஆங்கெல் குரியா
நிறுவுதல் • ஓஇஇசி ஆக 1
ஏப்ரல் 16, 1948 • ஓஇசிடி என திருத்தப்பட்டது
செப்டம்பர் 30, 1961
ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பு (OEEC).
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (Organisation for Economic Co-operation and Development, அல்லது ஓஇசிடி , French : Organisation de coopération et de développement économiques, OCDE ) 1961ஆம் ஆண்டில் உலக வணிகத்தையும் பொருளியல் வளர்ச்சியையும் தூண்டிட 34 நாடுகளால் நிறுவப்பட்ட ஓர் பன்னாட்டு பொருளியல் அமைப்பாகும். மக்களாட்சி மற்றும் சந்தைப் பொருளாதாரத்தில் நம்பிக்கை உடைய நாடுகளின் அரங்கமாக தங்கள் நிதிக்கொள்கைகளை பகிர்ந்து கொள்ளுதல், பொதுவான சிக்கல்களுக்கு தீர்வு காணுதல், நல்ல நடைமுறைகளை அடையாளம் காணுதல் போன்றவற்றை உரையாடவும் உறுப்பினர்களின் உள்நாட்டு வெளிநாட்டு கொள்கைகளை ஒருங்கிணைக்கவும் இது உள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவின் மீள்கட்டமைப்பிற்கான மார்ஷல் திட்டத்தை செயல்படுத்த 1948ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஐரோப்பிய பொருளியல் கூட்டுறவிற்கான அமைப்பிலிருந்து (OEEC) ஐரோப்பாவில் இல்லாத நாடுகளையும் சேர்த்துக்கொண்டு இந்த அமைப்பு உருவானது. இதன் உறுப்பினர் நாடுகளில் பெரும்பான்மையானவை உயர்வருமானம் உடைய பொருளாதாரங்கள் ஆகும். மனித வளர்ச்சிச் சுட்டெண் மிக உயரிய நிலையில் உள்ள இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளாகும்.
ஓஇசிடியின் தலைமையகம் பிரான்சுத் தலைநகர் பாரிசில் உள்ளது.
உறுப்பினர் நாடுகள்
ஓஇசிடியில் 32 உறுப்பினர் நாடுகள் உள்ளன; இரு நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
நடப்பு உறுப்பினர்கள்
தற்போது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் முப்பத்து நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
செயலாளர்கள்
1948–1955 ரொபேட் மார்ஜொலின்
1955–1960 ரெனே சேர்ஜென்ர்
1960–1969 தோர்கில் கிரிஸ்டென்சன்
1969–1984 எமிஎல் வான் லெனேப்
1984–1994 ஜீன்-க்ளயூட் பெயே
1994 ஸ்டாவன் சோல்மன் (இடைக்கால)
1994–1996 ஜீன்-க்ளயூட் பெயே
1996–2006 டொன் ஜோன்ஸ்டன்
2006–தற்போது ஜொஸ் ஏஞ்சல் குரியா
காட்டிகள்
பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பில் உறுப்பினராகவுள்ள நாடுகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விபரங்கள் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.
நாடு
பரப்பளவு [ 1] (km²) 2011
மக்கள் தொகை [ 1] 2012
GDP (PPP) [ 1] (Intl. $ ) 2012
GDP (PPP) per capita [ 1] (Intl. $ ) 2012
Income inequality [ 1] 1993-2011(latest available)
HDI [ 2] 2012
FSI [ 3] 2013
CPI [ 4] 2012
IEF [ 5] 2013
GPI [ 6] 2013
WPFI [ 7] 2013
DI [ 8] 2012
ஆத்திரேலியா
7,741,220
22,683,600
1,008,547,333,117
44,462
35.19
0.938
25.4
85
82.6
1.438
15.24
9.22
ஆஸ்திரியா
83,879
8,462,446
366,628,708,981
43,324
29.15
0.895
26.9
69
71.8
1.250
9.40
8.62
பெல்ஜியம்
30,530
11,142,157
433,256,794,743
38,884
32.97
0.897
30.9
75
69.2
1.339
12.94
8.05
கனடா
9,984,670
34,880,491
1,489,164,789,852
42,693
32.56
0.911
26.0
84
79.4
1.306
12.69
9.08
சிலி
756,096
17,464,814
395,671,160,768
22,655
52.06
0.819
42.3
72
79.0
1.589
26.24
7.54
செக் குடியரசு
78,870
10,514,810
277,864,930,670
26,426
25.82
0.873
39.9
49
70.9
1.404
10.17
8.19
டென்மார்க்
43,090
5,590,478
231,378,526,595
41,388
24.70
0.901
21.9
90
76.1
1.207
7.08
9.52
எசுத்தோனியா
45,230
1,339,396
30,838,807,349
23,024
36.00
0.846
45.3
64
75.3
1.710
9.26
7.61
பின்லாந்து
338,420
5,414,293
206,990,117,656
38,230
26.88
0.892
18.0
90
74.0
1.297
6.38
9.06
பிரான்சு
549,190
65,696,689
2,354,874,045,720
35,845
32.74
0.893
32.6
71
64.1
1.863
21.60
7.88
செருமனி
357,127
81,889,839
3,307,873,188,922
40,394
28.31
0.920
29.7
79
72.8
1.431
10.24
8.34
கிரேக்க நாடு
131,960
11,280,167
278,242,720,026
24,667
34.27
0.860
50.6
36
55.4
1.957
28.46
7.65
அங்கேரி
93,030
9,943,755
214,491,173,390
21,570
31.18
0.831
47.6
55
67.3
1.520
26.09
6.96
ஐசுலாந்து
103,000
320,137
12,015,781,080
37,533
இல்லை
0.906
24.7
82
72.1
1.162
8.49
9.65
அயர்லாந்து
70,280
4,588,798
195,766,164,414
42,662
34.28
0.916
24.8
69
75.7
1.370
10.06
8.56
இசுரேல்
22,070
7,907,900
223,730,442,038a
28,809a
39.20
0.900
இல்லை b
60
66.9
2.730
32.97
7.53
இத்தாலி
301,340
60,917,978
1,980,574,405,914
32,512
36.03
0.881
44.6
42
60.6
1.663
26.11
7.74
சப்பான்
377,955
127,561,489
4,490,680,824,327
35,204
24.85
0.912
36.1
74
71.8
1.293
25.17
8.08
தென் கொரியா
99,900
50,004,000
1,536,211,650,273
30,722
31.59
0.909
35.4
56
70.3
1.822
24.48
8.13
லக்சம்பர்க்
2,590
531,441
46,935,952,899
88,318
30.76
0.875
23.3
80
74.2
இல்லை
6.68
8.88
மெக்சிக்கோ
1,964,380
120,847,477
2,015,280,915,679
16,676
47.16
0.775
73.1
34
67.0
2.434
45.30
6.90
நெதர்லாந்து
41,540
16,767,705
719,966,970,878
42,938
30.90
0.921
26.9
84
73.5
1.508
6.48
8.99
நியூசிலாந்து
267,710
4,433,100
139,640,025,455
31,499
36.17
0.919
22.7
90
81.4
1.237
8.38
9.26
நோர்வே
323,790
5,018,869
315,019,149,687
62,767
25.79
0.955
21.5
85
70.5
1.359
6.52
9.93
போலந்து
312,680
38,542,737
844,212,753,335
21,903
32.73
0.821
40.9
58
66.0
1.530
13.11
7.12
போர்த்துகல்
92,090
10,526,703
266,383,266,137
25,305
38.45
0.816
32.6
63
63.1
1.467
16.75
7.92
சிலவாக்கியா
49,036
5,410,267
134,692,148,545
24,896
26.00
0.840
45.3
46
68.7
1.622
13.25
7.35
சுலோவீனியா
20,270
2,058,152
55,160,462,097
26,801
31.15
0.892
32.3
61
61.7
1.374
20.49
7.88
எசுப்பானியா
505,600
46,217,961
1,484,950,148,914
32,129
34.66
0.885
44.4
65
68.0
1.563
20.50
8.02
சுவீடன்
450,300
9,516,617
401,761,610,893
42,217
25.00
0.916
19.7
88
72.9
1.319
9.23
9.73
சுவிட்சர்லாந்து
41,280
7,997,152
416,356,036,754
52,063
33.68
0.913
21.5
86
81.0
1.272
9.94
9.09
துருக்கி
783,560
73,997,128
1,306,155,176,480
17,651
40.03
0.722
75.9
49
62.9
2.437
46.56
5.76
ஐக்கிய இராச்சியம்
243,610
63,227,526
2,264,750,615,639
35,819
35.97
0.875
33.2
74
74.8
1.787
16.89
8.21
ஐக்கிய அமெரிக்கா
9,831,510
313,914,040
15,684,800,000,000
49,965
40.81
0.937
33.5
73
76.0
2.126
18.22
8.11
zzz OECDc
36,137,803
1,256,610,112
45,130,866,799,229
35,915
33.24
0.881
34.8
69
71.1
1.587
17.10
8.25
நாடு
பரப்பளவு [ 1] (km²) 2011
மக்கள் தொகை [ 1] 2012
GDP (PPP) [ 1] (Intl. $ ) 2012
GDP (PPP) per capita [ 1] (Intl. $ ) 2012
Income inequality [ 1] 1993-2011(latest available)
HDI 2012
FSI 2013
CPI 2012
IEF 2013
GPI 2013
WPFI 2013
DI 2012
a Data refer to 2011.b The FSI index supplies no figure for Israel per se, but rather supplies an average (80.8) for "இசுரேல் / மேற்குக் கரை ".c OECD total used for indicators 1 through 3; OECD weighted average used for indicator 4; OECD unweighted average used for indicators 5 through 12.
Note: The colors indicate the country's global position in the respective indicator. For example, a green cell indicates that the country is ranked in the upper 25% of the list (including all countries with available data).
Highest quartile
Upper-mid (2nd to 3rd quartile)
Lower-mid (1st to 2nd quartile)
Lowest
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
ஒளிதங்கள்