போஃபோர்ட்டு காற்றுவீச்சு அளவீடு (Beaufort scale) என்பது காற்றுவீச்சின் வலிமையை வகைப்படுத்திக்கூறும் ஓர் அளவீடு.
வரலாறு
இவ்வளவீட்டு முறையை ஐயர்லாந்தில் பிறந்த பிரான்சிசு போஃபோர்ட்டு 1805 இல் கண்டுபிடித்தார். இவர் ரியர் அட்மிரல் என்னும் வேந்திய கடற்படைத்துறையின் உயர் பதவியில் இருந்தார். இவ்வளவீட்டு முறையை '"எச்சு.எம்.எசு வுல்விச்சு" என்னும் கப்பலில் இருந்தபொழுது உருவாக்கினார். இவ்வளவீட்டு முறை இதற்குமுன் தானியே திஃபோ போன்ற பலரும் உருவாக்கிய முறைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. இந்த அளவீட்டு முறை முதன்முதலாக "எச்சு.எம்.எசு பீகல்" என்னும் கப்பல் கடலில் சென்றபொழுது பயன்படுத்தப்பட்டது. பின்னர் இம்முறையைப் பிரித்தானியா வானியல் நிலையம் எடுத்தாண்டது.[1]
1946 போஃபோர்ட்டு அளவீட்டின்படி[2] காற்றுவீச்சின் விரைவு v:
v = 0.836 B3/2 மீ/நொடி
இதில் v என்பது கடல்மட்டத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்தில் வீசும் காற்றின் விரைவு. B என்பது போஃபோர்ட்டு அளவீட்டு எண். எடுத்துக்காட்டாக B = 9.5 என்பது 24.5 மீ/நொடி என்பதற்கு ஈடானது. இது போஃபோர்ட்டு அளவீட்டின் 10 என்பதன் குறைந்த எல்லை. இந்த வாய்பாட்டின்படி அரிக்கேன் புயலின் உச்ச எண் 23 ஆகும்.
Very high waves with overhanging crests. Large patches of foam from wave crests give the sea a white appearance. Considerable tumbling of waves with heavy impact. Large amounts of airborne spray reduce visibility.
Trees are broken off or uprooted, structural damage likely.
55–63 mph
48–55 knots
29–41 ft
24.5–28.4 m/s
11
Violent storm
103–117 km/h
11.5–16 m
Exceptionally high waves. Very large patches of foam, driven before the wind, cover much of the sea surface. Very large amounts of airborne spray severely reduce visibility.
Widespread vegetation and structural damage likely.
↑ 3.03.1The names "storm" and "hurricane" on the Beaufort scale refer only to wind strength, and do not necessarily mean that other severe weather (for instance, a இடியுடன் கூடிய மழை or வெப்ப மண்டலச் சூறாவளி) is present. To avoid confusion, strong wind warnings will often speak of e.g. "hurricane-force winds".