ஃபோர்ட் மோட்டார் கம்பனி (Ford Motor Company, நியாபச: F) ஐக்கிய அமெரிக்காவில்மிச்சிகன் மாநிலத்தில் டெட்ராய்ட் நகரின் புறநகர் டியர்போர்ன் பகுதியில் அமைந்துள்ள பன்னாட்டு தானுந்து தயாரிப்பு நிறுவனமாகும். 1903ஆம் ஆண்டு சூன் 16 அன்று ஹென்றி ஃபோர்டால் நிறுவப்பட்டது. தான் தயாரிக்கும் ஃபோர்ட், லிங்கன் வகைகளைத் தவிர யப்பானில் உள்ள மாசுடாவிலும் பிரித்தானியஆசுடன் மார்ட்டின் வகை தானுந்துகளிலும் சிறு பங்கு கொண்டுள்ளது. ஃபோர்டின் முன்னாள் பிரித்தானிய நிறுவனங்களான சியாகுவர் சீருந்துகளும் லாண்ட் ரோவரும் மார்ச் 2008ஆம் ஆண்டில் இந்தியாவின்டாட்டா மோட்டார்சுக்கு விற்கப்பட்டன. 2010ஆம் ஆண்டில் தனது வோல்வோ சீருந்துகள் நிறுவனத்தை கீலி தானுந்துகள் நிறுவனத்திற்கு விற்றது. [2] 2010ஆம் ஆண்டு இறுதியிலிருந்து தனது மெர்க்குரி இரக தானுந்துகளை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டுள்ளது.
சீருந்துகளை பெருமளவில் தயாரிப்பதற்காகவும் பெருந்தொகையான தொழிலாளர்களின் மேலாண்மை சீர்மைக்காகவும் ஹென்றி ஃபோர்ட் ஒன்றன்பின் ஒன்றான நகரும் இணைப்பு வரிசைகளை விவரமான பொறியியல் அறிவுடன் வடிவமைத்து ஓர் புதுமையான தயாரிப்பு முறைமையை அறிமுகப்படுத்தினார். இது 1914ஆம் ஆண்டுகளில் தயாரிப்பு முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி உலகளவில் ஃபோர்டிசம் என்று அழைக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு விற்பனைகளைக் கொண்டு ஐக்கிய அமெரிக்காவில் ஃபோர்ட் இரண்டாவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராகவும் உலகளவில் ஐந்தாவதாகவும் விளங்குகிறது.[3] 2010 இறுதியில் ஐரோப்பாவின் ஐந்தாவது தயாரிப்பாளராகவும் உள்ளது. [4] 2010 பார்ட்சூன் 500 பட்டியலில், தனது 2009ஆம் ஆண்டு உலகளவு விற்பனை வருமானமான $118.3 பில்லியன் மூலம், எட்டாவது அமெரிக்க நிறுவனமாகவும் விளங்குகிறது.[5] 2008ஆம் ஆண்டில் ஃபோர்ட் உலகளவில் 5.532 மில்லியன் தானுந்துகளை[6] தனது 90 தொழிற்சாலைகளில் 213,000 பணியாளர்களைக் கொண்டு தயாரித்துள்ளது. 2008-2010 ஆண்டுகளில் ஏற்பட்ட தானுந்துத் தொழில் பின்னடைவின்போது 2009ஆம் ஆண்டு உலகளவில் இதன் உற்பத்தி 4.817 மில்லியனாகக் குறைந்தது. 2010ஆம் ஆண்டு நிகர இலாபம் $6.6 பில்லியனாகவும் கடன்தொகை $33.6 பில்லியனிலிருந்து குறைந்து $14.5 பில்லியனாகவும் இருந்தது. [7][8] 2007ஆம் ஆண்டு முதல் ஜே. டி. பவர் அண்ட் அசோசியேட்சு வழங்கும் தரக் கணிப்பு விருதுகளில் பிற தானுந்து தயாரிப்பாளர்களை விடக் கூடுதலாகப் பெற்று வருகிறது. அவர்களது பல்வகை இரக சீருந்து தரக் கணிப்புகளில் ஐந்து ஃபோர்ட் இரகங்கள் முதலிடத்திலும் [9] மற்றும் பதினான்கு முதல் மூன்று இடங்களுக்குள்ளும் உள்ளன.[10]
Bak, Richard. Henry and Edsel: The Creation of the Ford Empire (2003)
Bardou; Jean-Pierre, Jean-Jacques Chanaron, Patrick Fridenson, and James M. Laux. The Automobile Revolution: The Impact of an Industry University of North Carolina Press, 1982
Batchelor, Ray. Henry Ford: Mass Production, Modernism and Design Manchester U. Press, 1994
Bonin, Huber et al. Ford, 1902–2003: The European History 2 vol Paris 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்2-914369-06-9 scholarly essays in English on Ford operations in Europe; reviewed in Len Holden, Len. "Fording the Atlantic: Ford and Fordism in Europe" in Business History Volume 47, #January 1, 2005 pp 122–127
Bucci, Federico. Albert Kahn: Architect of Ford Princeton Architectural Press, 1993
Cabadas, Joseph P. River Rouge: Ford's Industrial Colossus (2004), heavily illustrated
Dempsey, Mary A. "Fordlandia' Michigan History 1994 78(4): 24–33. Ford's rubber plantation in Brazil
Flink, James. America Adopts the Automobile, 1895–1910 MIT Press, 1970
Foster, Mark S. "The Model T, The Hard Sell, and Los Angeles Urban Growth: The Decentralization of Los Angeles During the 1920s." Pacific Historical Review 44.4 (November 1975): 459–84
David Halberstam, The Reckoning (1986) detailed reporting on the crises of 1973-mid 1980s
Iacocca, Lee and William Novak. Iacocca: An Autobiography (1984)
Jacobson, D. S. "The Political Economy of Industrial Location: the Ford Motor Company at Cork 1912–26." Irish Economic and Social History [Ireland] 1977 4: 36–55. Ford and Irish politics
Lacey, Robert "Ford: The Men and the Machine" (Heinnemann, London) 0 414 401027 (1986)
Kuhn, Arthur J. GM Passes Ford, 1918–1938: Designing the General Motors Performance-Control System. Pennsylvania State University Press, 1986
Magee, David. Ford Tough: Bill Ford and the Battle to Rebuild America's Automaker (2004)
Maxton, Graeme P. and John Wormald, Time for a Model Change: Re-engineering the Global Automotive Industry (2004)
May, George S. A Most Unique Machine: The Michigan Origins of the American Automobile Industry Eerdman's, 1975
Maynard, Micheline. The End of Detroit: How the Big Three Lost Their Grip on the American Car Market (2003)
McIntyre, Stephen L. "The Failure of Fordism: Reform of the Automobile Repair Industry, 1913–1940: Technology and Culture 2000 41(2): 269–299. repair shops rejected flat rates
Studer-Noguez; Isabel. Ford and the Global Strategies of Multinationals: The North American Auto Industry Routledge, 2002
Tedlow, Richard S. "The Struggle for Dominance in the Automobile Market: the Early Years of Ford and General Motors" Business and Economic History 1988 17: 49–62. Ford stressed low price based on efficient factories but GM did better in oligopolistic competition by including investment in manufacturing, marketing, and management
Thomas, Robert Paul. "The Automobile Industry and its Tycoon" Explorations in Entrepreneurial History 1969 6(2): 139–157. argues Ford did NOT have much influence on US industry
Watts, Steven. The People's Tycoon: Henry Ford and the American Century (2005)
Wik, Reynold M. Henry Ford and Grass-Roots America. University of Michigan Press, 1972. impact on farmers
Wilkins, Mira and Frank Ernest Hill, American Business Abroad: Ford on Six Continents Wayne State University Press, 1964
Williams, Karel, Colin Haslam and John Williams, "Ford versus 'Fordism': The Beginning of Mass Production?" Work, Employment & Society, Vol. 6, No. 4, 517–555 (1992), stress on Ford's flexibility and commitment to continuous improvements.