மகளே என் மருமகளே (தொலைக்காட்சித் தொடர்)

தேன்மொழி பி.ஏ
வகைகுடும்பம்
அரசியல்
நகைச்சுவை நாடகம்
இயக்கம்ஹரிஷ் அதிதியா
நடிப்பு
  • அனு சுலாஷ்
  • சுர்ஜித் குமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
அத்தியாயங்கள்491
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வாணி மூர்த்தி பலபார்த்தி
அபிஷேக் பலபார்த்தி
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சினிமாஸுக்கு அப்பால்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்9 சூன் 2025 (2025-06-09)
Chronology
முன்னர்கண்மணி அன்புடன்
(14:00)

மகளே என் மருமகளே என்பது விஜய் தொலைக்காட்சியில் 28 சூலை 2025 முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் அரசியல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும்.

இந்த தொடர் 'நிம்கி முகியா' என்கிற இந்தி தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடரில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அறிமுகமான ஜாக்குலின் முதல் முதலாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக சித்தார்த் அருள் என்ற காதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.[1][2] இந்த தொடர் 13 நவம்பர் 2021 அன்று 491 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

விஜய் தொலைக்காட்சி : திங்கள்-சனி பிற்பகல் 2.30 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி தென்றலே மெல்ல பேசு அடுத்த நிகழ்ச்சி
- மகளே என் மருமகளே
  1. "விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் எடுத்த ஹீரோயின் அவதாரம்! இனி வேற லெவல் பாஸ்!".
  2. "Jaquline is back on TV with this serial".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya