மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம்

மகாராஷ்டிர மாநில மனித உரிமை ஆணையம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ள மாநில மனிதவுரிமை ஆணையமாகும். மார்ச் 3,2001[1] அன்று இவ்வாணையம் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம். 1993 சட்டப்படி தன்னாட்சி பெற்ற அமைப்பாக கட்டமைக்கப்பட்டது. அது முதல் மகராஷ்டிரத்தில் உள்ள மக்களின் மனித உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலும். பாதுகாக்கின்ற வகையிலும் செயலாற்றி வருகின்றது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya