மனசு (2000 திரைப்படம்)

மனசு
இயக்கம்அப்துல் ரகுமான்
தயாரிப்புஷீலா சிவா
இசைதேவா
நடிப்புசக்தி
ஓவியா
சஞ்சீவ்குமார்
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனசு (Manasu) 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] சக்தி நடித்த இப்படத்தை அப்துல் ரகுமான் இயக்கினார். இசையமைப்பாள தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்தார்.[3][4] படத்தின் இறுதிக் காட்சிகள் முட்டம் கடற்கரையில் படமாக்கப்பட்டன.[5]

மேற்கோள்கள்

  1. "Manasu (2000)". gomolo.com. Retrieved 17 March 2019.
  2. "Jointscene : Tamil Movie Manasu". jointscene.com. Archived from the original on 31 சனவரி 2010. Retrieved 17 மார்ச் 2019.
  3. "Manasu by Deva". jiosaavn.com. Retrieved 17 March 2019.
  4. "Manasu Songs". Raaga.com. Retrieved 17 March 2019.
  5. Malathi Rangarajan (22 December 2000). "Film Review: Manasu". தி இந்து. Retrieved 17 March 2019.[தொடர்பிழந்த இணைப்பு]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya