மனுவெல் உரீபே
மனுவெல் உரீபே கார்சா (Manuel Uribe Garza, பி. ஜூன் 11, 1965) மொன்ட்டெறே, மெக்சிகோவில் பிறந்தவர். மருத்துவ வரலாற்றில் மிகவும் எடை கூடுதலானவர்களில் ஒருவராவார்.[1] 597 கிலோ கிராம் பெரும் அளவு எடை அடைந்த உரீபே 2001 முதல் மார்ச் 2008 வரை தன் படுக்கை அறையிலிருந்து வெளியில் வரமுடியாத நிலையில் இருந்தார்.[2] கின்னஸ் உலகச்சாதனை2008 கின்னஸ் உலகச்சாதனைகளின் நூலில் இவரின் ஒளிப்படம் உள்ளது.[3] குடும்பம்2008 ஆண்டு, தனது 42 வயது வயதில், 38 வயதான கிளாடியா சாலிஸ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். உணவு கட்டுப்பாடுமருத்துவர்களின் ஆலோனைப்படி உணவுகளை மாற்றி தன் எடையை 394 கிலோவாக குறைத்துள்ளார்.[4] மரணம்6 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே வசித்துவந்த மேனுவல் மெமெ உரைப் இதயத்தில் ஏற்பட்ட கோளாறால் மரணம் அடைந்தார் மேனுவலின் உடைலை ஒரு பெரிய பெட்டியில் அடைத்து லாரியில் ஏற்றி மின்தகன சுடுகாட்டில் தகனம் செய்தனர்.[5] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia