மீடியாவிக்கி பேச்சு:Sidebarஇந்தப் பக்கத்தைத் தொகுப்பதன் மூலம் இடப்பக்கத்தில் உள்ள வழிசெலுத்தல் இணைப்புகளை மாற்றி அமைக்க முடியும். ஆங்கில விக்கியில் கூடுதல் வழிசெலுத்தல்கள் வந்துள்ளது போல் நாமும் செய்யலாம். பயனர் தெரிவுக் கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகள்., சிறப்புப் படிமங்கள், முதற்பக்கக் கட்டுரைகளுக்கு - சிறப்பு ஆக்கங்கள் (Featured content) என்ற பெயரில் ஒரு இணைப்பு தரலாம். வேறு என்னென்ன இணைப்புகளைச் சேர்க்கலாம் என்று ஆலோசனை தந்தாலும் நன்று.--ரவி 22:55, 26 ஜூன் 2007 (UTC)
--மணியன் (பேச்சு) 10:42, 4 பெப்ரவரி 2013 (UTC)
உதவி தேவை
மேற்கண்ட இணைப்புகளைச் சேர்த்தால் பக்கப்பட்டையில் காட்டவில்லை. --இரவி (பேச்சு) 11:36, 7 மார்ச் 2015 (UTC)
* முந்தும் கட்டுரைகள் ** tamil-most-visited-today-url|இன்று ** tamil-most-visited-this-week-url|இந்த வாரம் ** tamil-most-visited-this-month-url|இந்த மாதம்
அருமை, ஸ்ரீகர்சன். நன்றி.--இரவி (பேச்சு) 17:27, 7 மார்ச் 2015 (UTC) வேங்கைத் திட்டம்வேங்கைத் திட்டத்தில் கூடுதல் பங்கேற்பை எதிர்நோக்கி பக்கப் பட்டையில் சில இணைப்புகளைச் சோதனைக்காகச் சேர்த்துள்ளேன். ஒரு வேளை, இது வழமையான உலாவலுக்கு இடைஞ்சலாக உணரப்பட்டால் மீள்வித்து விடலாம். இவற்றை அண்மைய மாற்றங்களில் காட்ட இங்கு உதவி கோரி உள்ளேன். --இரவி (பேச்சு) 17:12, 24 மார்ச் 2018 (UTC) உதவி தேவைவணக்கம் @Balajijagadesh. https://pageviews.wmcloud.org/topviews/?project=ta.wikipedia.org&platform=all-access&date=yesterday&excludes= பக்கத்திற்கு இட்டுச் செல்லும் வகையில் நேற்றைய முன்னணிக் கட்டுரைகள் என்கிற இணைப்பைச் சேர்த்தேன். அதற்கான முகவரியையும் இங்கு தந்திருக்கிறேன். ஆனாலும், redirect வேலை செய்வதாகத் தெரியவில்லை. என்னவென்று பார்த்து உதவ முடியுமா? நிறைய தொழில்நுட்ப உதவிகள் கேட்டு வருகிறேன். இயன்ற போது செய்து தாருங்கள். அவசரமில்லை. நன்றி. - இரவி (பேச்சு) 14:21, 6 ஏப்ரல் 2025 (UTC)
|
Portal di Ensiklopedia Dunia