முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி
உருவாக்கம்1984
Parent institution
முஹம்மது சதக் அறக்கட்டளை
அமைவிடம், ,
9°14′06″N 78°45′36″E / 9.2351°N 78.7600°E / 9.2351; 78.7600
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்

முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி (Mohamed Sathak Engineering College), என்பது 1984 இல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் சுயநிதி பொறியியல் கல்லூரியாகும். இது கீழ்க்ககரையில் அமைந்துள்ளது.[1] இது சென்னை முஹம்மது சதக் அறக்கட்டளை நிதியால் அமைக்கப்பட்டது. இக்கல்லூரியானது 1984 அக்டோபரில் தொடங்கப்பட்டது. கல்லூரியின் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரம் அளித்துள்ளது.

சான்றுகள்

  1. "முகம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் பட்டமளிப்பு விழா". Dinamalar. 2022-02-01. Retrieved 2022-07-30.

வெளியிணைப்புகள்

அதிகாரப்பூர்வ இணையதளம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya