மூவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு
tert-Butyl hydroperoxide
|
பெயர்கள்
|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்புரோப்பேன்-2-பெராக்சோல் [1]
|
முறையான ஐயூபிஏசி பெயர்
மூவிணைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு
|
இனங்காட்டிகள்
|
|
75-91-2 Y
|
Abbreviations
|
TBHP
|
Beilstein Reference
|
1098280
|
ChEMBL
|
ChEMBL348399 Y
|
ChemSpider
|
6170 Y
|
EC number
|
200-915-7
|
InChI=1S/C4H10O2/c1-4(2,3)6-5/h5H,1-3H3 YKey: CIHOLLKRGTVIJN-UHFFFAOYSA-N Y
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
ம.பா.த
|
tert-Butylhydroperoxide
|
பப்கெம்
|
6410
|
வே.ந.வி.ப எண்
|
EQ4900000
|
|
UNII
|
955VYL842B N
|
UN number
|
3109
|
பண்புகள்
|
|
C4H10O2
|
வாய்ப்பாட்டு எடை
|
90.12 g·mol−1
|
தோற்றம்
|
நிறமற்ற நீர்மம்
|
அடர்த்தி
|
0.935 கி/மி.லி
|
உருகுநிலை
|
−3 °C (27 °F; 270 K)
|
கொதிநிலை
|
37 °C (99 °F; 310 K) at 2.0 kPa
|
|
கலக்கும்
|
மட. P
|
1.23
|
காடித்தன்மை எண் (pKa)
|
12.69
|
காரத்தன்மை எண் (pKb)
|
1.31
|
ஒளிவிலகல் சுட்டெண் (nD)
|
1.3870
|
வெப்பவேதியியல்
|
Std enthalpy of formation ΔfHo298
|
−294±5 கிலோயூல்/மோல்
|
Std enthalpy of combustion ΔcHo298
|
2.710±0.005 மெகாயூல்/மோல்
|
தீங்குகள்
|
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள்
|
[1]
|
GHS pictograms
|
|
GHS signal word
|
அபாயம்
|
|
H226, H242, H302, H311, H314, H317, H331, H341, H411
|
|
P220, P261, P273, P280, P305+351+338, P310
|
தீப்பற்றும் வெப்பநிலை
|
43 °C (109 °F; 316 K)
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு (tert-Butyl hydroperoxide) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம வேதியியல் பெராக்சைடான இச்சேர்மம் பல்வேறு வகையான ஆக்சிசனேற்ற செயல்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக சார்ப்லெசு எப்பாக்சினேற்ற வினையைக் குறிப்பிடலாம். பொதுவாக இது 69–70% நீரிய கரைசலாகவே வழங்கப்படுகிறது.
பயன்கள்
மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு தொழிற்சாலைகளில் தனியுறுப்பு பலபடியாக்கும் முன்னெடுப்பியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடைத் தயாரிப்பதற்கான செயற்கைத் தயாரிப்பு முறைகள் பல பயன்பாட்டில் உள்ளன:[3]
- ஐதரசன் பெராக்சைடுடன் ஐசோபியூட்டைலீன் அல்லதுகந்தக அமிலத்தின் முன்னிலையில் மூவினைய பியூட்டைல் ஆல்ககால் வினை
- ஐசோபியூட்டேன் மற்றும் ஆக்சிசன் ஆகியவற்றின் தன்னாக்சிசனேற்ற வினை.
தற்காப்பு நடவடிக்கைகள்
- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடு ஒரு விதிவிலக்கற்ற வினைத்திறன் மிக்கதொரு அபாயகரமான வேதிப்பொருளாகும். தோல் மற்றும் சளிச்சவ்வுகளில் எரிச்சலையும் உள்ளிழுக்க நேர்ந்தால் மூச்சுப்பாதைகளில் சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்[4].
- மூவினைய-பியூட்டைல் ஐதரோபெராக்சைடுடன் தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட கரைசல் அமெரிக்காவில் அட்டவணை 49 இன் படி தடை செய்யப்பட்டுள்ளது.
உடல்நலத்திற்கான தரவரிசை எண் 4, தீப்பிடித்தலுக்கான தரவரிசை எண் 4, வினைத்திறனுக்கான தரவரிசை எண் 4 என இச்சேர்மத்திற்கான தீங்குகளை தேசிய தீத்தடுப்பு நிறுவனம் தர அட்டவணைப் படுத்தியுள்ளது. மேலும் இச்சேர்மம் வினைத்திறனுள்ள ஆக்சிகரணியாகும். இருப்பினும் இதர தயாரிப்பு முறைகளின் தரவரிசை எண்கள் 3-2-2 அல்லது 1-4-4 ஆகும்[5] however other sources claim lower ratings of 3-2-2 or 1-4-4.[6][7].
மேற்கோள்கள்