ருக்குமணி வண்டி வருது

ருக்குமணி வண்டி வருது
இயக்கம்ராஜமோகன்
தயாரிப்புதீபா ஐயர்
இசைகிரிஷ் கோபாலகிருஷ்ணன்
நடிப்புஅதர்வா
பூஜா ஜாவேரி
படத்தொகுப்புபிரவீன் கே. எல்
கலையகம்கிலீம் என்டர்டெயின்மென்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ருக்குமணி வண்டி வருது (Rukkumani Vandi Varudhu) என்பது என்பது வெளிவரவுள்ள இந்தியத் தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இதனை இயக்குநர் ராஜமோகன் எழுதி இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கின்றார். அதர்வா, பூஜா ஜாவேரி ஆகியோர் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

நடிப்பு

தயாரிப்பு

பொண்ணு ஊருக்கு புதுசு எனும் 1979 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெறும் "ஓரம் போ" எனும் பாட்டின் வரிகளில் இருந்தே இத்திரைப்படதிற்கான தலைப்பிடப்பட்டது.[1] திரைப்படத்தின் தயாரிப்பு வேலைகள் கொடைக்கானலில் 2015 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் முதன்மைக் கதாப்பாத்திரங்களான அதர்வா , பூஜா ஆகியோருடன் ஆரம்பமாயின.[2] 2015 திசம்பரில் படப்பிடிப்புகள் ஆரம்பமாக இருந்த போதிலும் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. http://www.indiaglitz.com/atharvaa-next-titled-as-rukkumani-vandi-varudhu-tamil-news-139632.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-12-01. Retrieved 2016-02-03.
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Atharvaas-film-set-damaged-will-resume-shoot-from-January/articleshow/50267913.cms
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya