ரோட் தீவு சிகப்புக் கோழி![]() ரோட் தீவு சிகப்புக் கோழி ( Rhode Island Red ) என்பது ஒரு அமெரிக்க கோழி இனமாகும். இவை இறைச்சிக்காகவும் முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இவை பார்க்க அழகானவையாகவும், அதிகப்படியான முட்டையிடும் திரனுக்காகவும் கொல்லைப்புறங்களில் வளர்க்க சிறந்தவையாகக் கருதப்படுகின்றன.[1] இப்பறவைகள் ரோட் தீவின் தேசியப் பறவையாகும்.[2][3] இப்பறவை மாகாணத்தை பூர்வீகமாக கொள்ளாதவை என்றாலும், மூன்று அமெரிக்க மாகாணங்களின் மாநிலப்பறவையாக உள்ளது. விளக்கம்இக்கோழிகள் ரோடு தீவில் மிகுதியாக வளர்க்கப்பட்டதால் இப்பெயர் பெற்றன. இக்கோழிகள் சிவப்பு நிறமாக அழகாகவும் முதுகு, நெஞ்சு, தொடை பாகங்களில் மிகுதியான சதைப்பற்றுடன் இருக்கும்.[4] பயன்ரோடுத் தீவு சிகப்புக் கோழிகள் வாரத்துக்கு 5 முதல் 7 முட்டைகள்வரை இடக்கூடியன. இக்கோழிகள் தோராயமாக முதல் முட்டையிடும் பருவத்தில் 312 முட்டைகள்வரை இடும், இரண்டாம் பருவத்தில் 223 முட்டைகள் இடும்.[5] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia