றபிக்குல் இஸ்லாம் (1942 இந்திய இதழ்)

றபிக்குல் இஸ்லாம் இந்தியா நாகப்பட்டினத்திலிருந்து 1942ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • வலுத்தூர் முகம்மது கவுஸ் இராவுத்தார்

பொருள்

'றப்பீகுல் இஸ்லாம்' என்ற அரபுப் பதம் 'இஸ்லாமிய நண்பன்' என்று பொருள்படும்

உள்ளடக்கம்

இவ்விதழில் இசுலாமிய இலக்கியம், இசுலாமிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள் போன்றன இடம்பெற்றிருந்தன.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya