லோட்டஸ் கார்ஸ்

2010 பார்முலா 1 பந்தயத்தில் லோட்டஸ் அணி

லோட்டஸ் கார்ஸ் (ஆங்கிலம்:Lotus Cars) இங்கிலாந்தை சேர்ந்த ஒரு கார் (சிற்றுந்து) தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இதன் தலைமையிடம் ஹெதேல், நோர்போக்கில் உள்ளது. லோட்டசின் ஆலை இரண்டாம் உலக போரின் பொது பயன்படுத்த பட்ட வான்வெளிக்களத்தில் அமைக்கபட்டுள்ளது. லோட்டஸ் பந்தய கார்கள் செய்வதில் பெயர் போனது. தற்பொழுது மலேசியாவின் ப்ரோடான் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது.[1][2][3]

வரலாறு

இந்நிறுவனத்தை 1952 ஆம் ஆண்டு பொறியாளர் காலின் சாப்மன் லோட்டஸ் இன்ஜினியரிங் என்ற பெயரால் நிறுவினார். இவர் லண்டனின் யுனிவெர்சிடி காலேஜில் படித்தவர்.

மேற்கோள்கள்

  1. "Lotus Technology Reports Unaudited Fourth Quarter and Full Year 2023 Financial Results". media.lotuscars.com. Lotus Cars Media Site. Retrieved 13 April 2024.
  2. Lotus Cars Ltd. Annual Report and Financial Statements for the year ended 31 December 2021.
  3. "Why Lotus has a different name in China". All cars news (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-01-18. Retrieved 2023-10-04.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya