வார்ப்புரு:அடையாளம் காட்டாத பயனர்வருக விக்கிபீடியாவிற்கு! விக்கிபீடியாவிற்கு நீங்கள் செய்த பங்களிப்பு வரவேற்கப்படுகிறது. நீங்கள் உங்களுக்கென்று ஒரு பயனர் கணக்கு துவக்கி மென்மேலும் பங்களிப்பு செய்தால் நன்றாக இருக்கும். விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகளை படிக்கவோ திருத்தவோ நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டிய அவசியமில்லை. எனினும் ஒரு பயனர் கணக்கை உருவாக்கிக்கொள்வது மிகவும் துரிதமான இலவசமான செயலாகும். பயனர் கணக்கு உருவாக்குவதற்காக உங்கள் தனி நபர் தகவல் எதுவும் கேட்கப்பட மாட்டாது. தவிர, பயனர் கணக்கு உருவாக்குவதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டு. அவற்றுள் சில:
நீங்கள் ஒரு விக்கிபீடியர் ஆக முன்வருவீர்கள் என்ற நம்பிக்கையில் பயனர் கணக்கு உருவாக்கிக் கொள்ள முன்வாருங்கள் என்று உங்களை அழைக்கிறோம். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் மேலும் தொகுத்தல் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். விக்கிபீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒரு முறை பார்க்கவும்:
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிபீடியா உங்களுக்கு முதன் முதலில் எவ்வாறு எப்பொழுது அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி. |
Portal di Ensiklopedia Dunia