வார்ப்புரு:கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2

வணக்கம் கூகுள் பங்களிப்பாளர் வேண்டுகோள் 2. தங்கள் விக்கிப்பீடியா பங்களிப்பு தொடர்பாக எதிர்பார்க்கப்படும் மாற்றங்கள் குறித்து 26 ஏப்ரல், 2010 அன்று ஒரு வேண்டுகோள் விடுத்தோம். இவ்வேண்டுகோள் குறித்து மிக விரைவில் நடவடிக்கை எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த வேண்டுகோள் குறித்த கடைசி நினைவூட்டல் மே 10, 2010 அன்றும் இடப்படும். அதற்குப் பிறகும் இவ்வேண்டுகோளுக்கு ஏற்ப தேவையான மாற்றங்களைக் காண இயலாவிட்டால், மே 15, 2010 முதல் தாங்கள் புதிய கட்டுரைகள் எழுதுவதை நிறுத்தி வைக்க வேண்டி வரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி--ரவி 13:16, 23 ஏப்ரல் 2010 (UTC)

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya