வார்ப்புரு:பதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்புபதிவேற்றத்தை மாற்றியமைத்தல் வாக்கெடுப்புவிக்கிபீடியாவில் படிமங்களைப் பதிவேற்றுவதை எதிர்காலத்தில் Wikipedia:பதிவேற்றம் என்ற பக்கத்தூடாக செய்யலாம் என பரிந்துரைக்கிறேன். இம்முறை மலையாள, ஆங்கில விக்கிகளிலும் (எனக்கு தெரிந்த வரை) பொதுக்கோப்பகத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். இப்பக்கத்தின் அமைப்பு வேலைகள் இன்னமும் முடிவடையவில்லை. இதன் போது Local.php யில் மாற்றமொன்று செய்யவேண்டும். இது தொடர்பான பொதுக்கோப்பகத்திலிருந்தான அறிவுரை //Some wikis report that the MediaWiki:Licenses message (the list of the licenses in the drop-down box) fails to work properly and always just shows the default. This is bugzilla:11695. To make this work on your wiki, you will need to set this in LocalSettings.php: $wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' ); That will force it to check for MediaWiki:Licenses/foo and not just use the default. //
$wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' );
$wgForceUIMsgAsContentMsg = array( 'licenses' ); முன்மொழிந்தவர்/Proposer
|
Portal di Ensiklopedia Dunia