வார்ப்புரு பேச்சு:கள்ளக்குறிச்சி மாவட்டம்@Arularasan. G: இந்தத் தொகுப்பு அவசியமானதா என்பது குறித்து உங்களின் கருத்தினை அறிந்துகொள்ள விரும்புகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:35, 17 சூலை 2024 (UTC) மன்னிக்கவும். உங்களின் கருத்தைப் பெறுவதற்கு முன்பாகவே, அருணாசலம் அந்தத் தொகுப்பை மீளமைத்துவிட்டார். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 16:48, 17 சூலை 2024 (UTC)
@சா அருணாசலம்: வணக்கம். அருளரசன் அவர்களிடமிருந்து கருத்தினைப் பெறும் வரை நீங்கள் காத்திருந்திருக்கலாம் என்பது எனது நிலைப்பாடு. அல்லது, மீளமைத்துவிட்டு இங்கு தெரிவித்திருக்கலாம். ஏனெனில், "இன்னொரு பயனர் / நிர்வாகி ஏற்கனவே திருத்திய பிறகும் செல்வசிவகுருநாதன் ஏன் நம்மை இங்கு அழைக்க வேண்டும்" என்பதாக அருளரசன் அவர்கள் நினைக்க வாய்ப்புள்ளது. அந்தத் தொகுப்பினால், பாரிய விளைவுகள் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை. எனவே நாளை வரை பொறுத்திருந்து மீளமைத்தல் செய்வது ஏற்கத்தக்கது என நான் கருதுகிறேன். எனினும் நீங்கள் மீளமைத்ததையும் தவறு என நான் சொல்லவில்லை; எனது எண்ணத்தைத் தெரிவித்தேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:27, 17 சூலை 2024 (UTC) @Selvasivagurunathan m: : |
Portal di Ensiklopedia Dunia