வார்ப்புரு பேச்சு:விக்கிப்பீடியராக

இந்த வார்ப்புரு சரியாக இயங்குகிறதா? எனக்கு 4 நாட்கள் குறைவாக காட்டுகிறதே. என் சக விக்கியரான பயனர்:Sankக்கும் இதே தான் வருகிறது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 13:48, 15 சூலை 2012 (UTC)Reply

ஆம் ஏனென்று தெரியவில்லை--Sank (பேச்சு) 14:06, 15 சூலை 2012 (UTC)Reply
Y ஆயிற்று சரி பார்க்கவும். மாற்றம் தேவையெனில் கூறவும், மேலும் இருவருக்கும் விக்கி பிறந்தநாள் வாழ்த்துகள் :)--சண்முகம்ப7 (பேச்சு) 17:39, 15 சூலை 2012 (UTC)Reply
"இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 14 நாட்கள் ஆகின்றன." என்பது இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 14 நாட்கள் ஆகின்றன." என்று மற்றும் என்னும் சொல் இல்லாமல் வர வேண்டும். அல்லது "இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 6 ஆண்டுகளும், 6 மாதங்களும், 14 நாட்களும் ஆகின்றன." என்று மற்றும் என்னும் சொல் இல்லாமலும், ஆனால் உம் சேர்ந்தும் வர வேண்டும். பொதுவாக இந்த மற்றும் என்னும் பயன்பாட்டை ஆங்கில மொழியில் உள்ள and என்பதற்கு ஈடாகப் பயன்படுத்துவதும், அதுவும் ஆங்கில மொழி வழக்கில் கடைசி உறுப்புக்கு முன்னே மட்டும் and வருவதுபோல் தமிழில் வருவதும் அழகாகவும் இல்லை, வலிந்து ஆங்கில முறையைத் தமிழுக்குத் தேவை இல்லாமல் ஏற்றுவது போலும் தெரிகின்றது. தவிர்ப்பது நல்லது. பாலும் தேனும் என்பது தமிழ் முறை. பால் மற்றும் தேன் என்பது செயற்கையான நடை (ஊடகங்களும் பிறரும் செய்யும் பிழை). --செல்வா (பேச்சு) 17:50, 15 சூலை 2012 (UTC)Reply
Y ஆயிற்று--சண்முகம்ப7 (பேச்சு) 18:32, 15 சூலை 2012 (UTC)Reply
நன்றி :) --செல்வா (பேச்சு) 19:24, 15 சூலை 2012 (UTC)Reply
இவர் என்று சுருக்கலாமே? தமிழிலும், சுருக்கி எழுத முடியும் என்போமே!மேலும், ஆண்டும், எண்ணும் ஒன்றாகும்.-- உழவன் +உரை.. 15:52, 16 சூலை 2012 (UTC)Reply
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya