வால்டர் டன்ஹான் கிளாஸ் (6 மார்ச் 1903 - 12 மே 1995) கதிர்வீச்சு உயிரியல் துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். குறிப்பாக மருத்துவ இயற்பியல் பாடத்திட்டத் துறையை நிறுவ உதவினார்.
வாழ்க்கை நிகழ்வுகள்
இவர் செயின்ட் லூயிஸ் (மிசோரி) நகரில் பிறந்தார். கோல்டன் ஜெபர்சன் கவுண்டி, கொலரடோவில் காலமானார். கிளாசின் தந்தை எர்னெஸ்ட் கிளாஸ் ஜெர்மனியில் இருந்து வந்தார். இவரது தாயார் லாரா கிளாஸ் மிசோரிலிருந்து வந்தார். அவர்கள் மிசோரி மாகாணத்தின் செயின்ட் லூயிசில் வாழ்ந்தனர். 1931இல் செயின்ட் லூயிசில் உள்ள வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] மேலும் மெல்லன் நிறுவனத்தில் கிளாஸ் வேலை செய்தார். பின்னர் ஐக்கிய அமெரிக்க அணு சக்தி ஆணையத்தில் வேலைக்கு சேர்ந்தார்.[2][3][4]
அணு சக்தி ஆணையம்
வால்டர் டி. கிளாஸ், உயிரியல் மற்றும் மருத்துவ பிரிவு, உயிரி இயற்பியல் பிரிவு, அமெரிக்க அணுசக்தி கமிஷன், வாஷிங்டன் டி.சி 1949-1950 வரை அவர் உயிரியல் மற்றும் மருத்துவம், ஏ.இ.சி பிரிவில் தலைமை வகித்தார். பின்னர் 1955-1967 வரை இவர் ஏ.இ.சி பிரிவு இயக்குனருக்கான சிறப்பு உதவியாளராகப் பணியாற்றினார்.
உடல்நலம் இயற்பியல் சமூகம்
முனைவர் கிளாஸ் உடல்நலம் இயற்பியல் சமூகத்தின் உருவாக்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தார் மற்றும் அமெரிக்க அணுசக்தி ஆணைய கமிஷனை பிரிதிநிதித்துவப்படுத்தினார்.[5][6][7]
உடல் இயற்பியல் கல்வி மற்றும் பயிற்சி பற்றிய சந்திப்பு உடல் இயற்பியல் பயிற்சி திட்டங்கள்.[13]
மேற்கோள்கள்
↑Hull, Callie and West, Clarence J. (1931). Doctorates Conferred in the Sciences by American Universities, 1930-1931. National Research Council. Washington, D.C.
↑Reinig, William C. (July/August 1989). C.M. Patterson 1913-1989. HPS Newsletter, XVII(7/8): 19-20.
↑ 7.07.1Claus, Walter D. (1958) "What is Health Physics?." Health physics 1.1: 56-61.
↑Jee, Webster S. (Ed.). (1976). The health effects of plutonium and radium. Salt Lake City, Utah: JW Press. J. W. Press.
↑Jauncey, G. E. M., & Claus, W. D. (1928). Interpretation of Atomic Structure Factor Curves in Crystal Reflection of X-Rays. Physical Review, 32(1), 12.
↑Hollaender, Alexander, and Walter D. Claus. (1936). "The bactericidal effect of ultraviolet radiation on Escherichia coli in liquid suspensions." The Journal of general physiology 19.5: 753-765.
↑Hollaender, Alexander, and Walter Dunham Claus. (1937). An experimental study of the problem of mitogenetic radiation. National Research Council of the National Academy of Sciences.
↑Claus, Walter D. (1958), Radiation Biology and Medicine, Addison-Wesley Publishing Company: Reading, Massachusetts.
↑Claus, W. D. (1962). Symposium on Education and Training in Health Physics: Training Programs in Health Physics. Health Physics, 8(2), 93-95.