வி. யுவராஜ்

வி. யுவராஜ் (V. Yuvaraj) (பிறப்பு. 1964) இந்திய அரசியல்வாதி. இவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை சார்ந்தவர். 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் சென்னை வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.[1]

இவர் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 2014 தேர்தலில் போட்டியிட்டார்.

சான்றுகள்

  1. "Profile on MyNeta Site".
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya