விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்

பொதுவகத்திலுள்ள படிமங்களை தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் சேர்த்தல் தொடர்பான திட்டப் பக்கம்.

நோக்கம்

  1. ஒளிப்படம், நிகழ்படம், இயங்குபடம் ஆகிய படிமக் கோப்புகளை கட்டுரைகளில் சேர்ப்பதன் மூலமாக உள்ளடக்கத்தின் தரத்தை மேம்படுத்துதல்.
  2. கட்டுரை ஆழத்தின் மதிப்பை சிறிய அளவில் அதிகரித்தல்.
  3. படிமங்களில் பணியாற்ற விரும்புவோரை ஊக்குவித்தல்.

வழிகாட்டல்

  1. காண்க: quarry:query/70962

முன்னெடுப்புகள்

  1. விக்கிப்பீடியா:கட்டுரைகளில் படிமங்களைச் சேர்த்தல்/2024
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya