விக்கிப்பீடியா:குறுக்கு வழிஇது ஒரு விக்கிபீடியா மேற்கோள் பக்கம்.("விக்கிபீடியா:"பக்கம் பெயர்வெளி சேர்ந்தது). ஏற்கெனவே உள்ள விக்கிபீடியா குறுக்குவழிகளின் பட்டியலை விக்கிபீடியா:WP அல்லது WP:WP வில் காணலாம். விக்கிபீடியா குறுக்குவழி என்பது என்ன ??விக்கிபீடியாவில் "குறுக்குவழி" எனக் குறிப்பிடப்படுபவை விக்கிபீடியாவின் மேற்கோள் பக்கங்களை சென்றடைய பாவிக்கும் சிறப்பு பக்க வழிமாற்றுப்பக்கம் ஆகும். விக்கிபீடியா குறுக்கு வழிகளைப் பயன்படுத்துவது எப்படிவிக்கிபீடியா மேற்கோள் பக்கங்களை அடைய நீண்ட பெயர்களை தட்டச்சுவதை தவிர்க்க குறுக்குவழிகள் பயனாகின்றன.விக்கிபீடியா தேடல்பெட்டியில் இந்த குறுக்கங்களை நேரடியாக இட்டு வேண்டும் பக்கங்களை வேகமாக அடையலாம். மாற்றாக, இணைய முகவரி, உரல் (URL) உள்ளிடும்போதும் இக்குறுக்கங்களை பயன்படுத்தலாம்.காட்டாக, நீங்கள் பார்வையிடும் தமிழ் விக்கிபீடியா:குறுக்குவழி பக்கத்திற்கான இணைய முகவரி: குறுக்கங்கள் இலத்தீன் மொழியில் தலையெழுத்துகளில்("All-Caps") எழுதப்பட வேண்டும், ஆனால் விக்கி தேடல் பெட்டியில் இவை எவ்வாறேனும் இருக்கலாம். அதாவது, தேடல் பெட்டியில்,"wp:r" என்றோ"WP:R" என்றோ இடலாம். உரல்களில் இடும்போது குறுக்குவழியின் தலை எழுத்துக்கள் சரியாக இடப்படவேண்டும். விக்கிபீடியா குறுக்குவழி கொள்கைஇது விக்கிபீடியாவின் விக்கிபீடியா:பெயர்வெளி மேற்கோள் பக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. குறுக்குவழி இணைப்பு பெட்டிகளை சேர்ப்பதுஒரு குறுக்குவழி இணைப்பு பெட்டி ("குறுக்குவழி வார்ப்புரு") மூலப்பக்கத்தில் தொகுக்கும்போது சேர்க்கப்படுகிறது. {{Shortcut|[[WP:<x>]]}}. |
Portal di Ensiklopedia Dunia