விக்கிப்பீடியா:துறைசார் பயிற்சிகள்

முகப்பு   தமிழ்க் கணிமை   விக்கியூடகங்கள்   எழுத்துக்கலை   நிரலாக்கம்   வரைகலை   ஒளிப்படக்கலை   நிகழ்படக்கலை   ஆவணவியல்   பங்களிப்பாளர் கட்டமைப்பு    

நோக்கம்

  • பயனர்களிடம் விக்கிக்குச் சிறப்பாகப் பங்களிக்கத் தேவையான ஆற்றலை விருத்தி செய்தல். (Capacity Development)
  • பயிற்சிகள் ஊடாக விக்கிப் பரவலாக்கலை முன்னெடுத்தல். (Outreach)
  • விக்கிச் சமூகத்தை வளர்த்தல். (Wiki Community Development)

எவ்வாறு பயற்சிகள் வழங்கப்படும்

  • பயிற்சிகள் இணையம் ஊடாக அல்லது நேரடியாக எது பொருத்தமானதோ, இயலுமானதோ அல்லது விரும்பப்படுகிறதோ அவ்வாறு வழங்கப்படும்.
  • குறிப்பிட்ட துறையில் அல்லது தலைப்பில் ஒரு குறைந்த எண்ணிக்கை (எ.கா ஐந்து) பயனர்கள் தமது ஈடுபாட்டைப் பதிவுசெயத பின்னர் பயிற்சிகள் ஒழுங்குபடுத்தப்பட்டு நடைபெறும்.
  • குறிப்பிட்டதலைப்பில் ஈடுபாடு உள்ள பயனர் அதே தலைப்பில் ஈடுபாடு கொண்ட பயனர்களைத் திரட்ட முடியும் (எ.கா ஆலமரத்தடியில் அறிவித்தல் இடுவதன் மூலம்)

யார் பயிற்சி வழங்குவார்கள்

  • குறிப்பிட்ட துறையில் அனுபவம் உள்ள, பணி புரியும் சக பயனர்கள்
  • அணுகப்பட்டு முன்வரும் துறை வல்லுனர்கள்

வளங்கள்

  • பயிற்சியாளர்கள் தொடர்புகள்
  • பயிற்சிக்கு தேவைப்படும் ppts, துண்டறிக்கைகள், கையேடுகள் இங்கு தொகுக்கப்படும்
  • பயிற்சியாளர்கள், இட வசதி, கருவி வசதி, உசாத்துணை வசதிகள் ஆகியவை இயன்றவரை தமிழ் விக்கியூடகங்களால் செய்துதரப்படும்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya