விக்கிப்பீடியா:நிர்வாக உதவி

விக்கிப்பீடியாவில் புதிதாக கட்டுரைகள் எழுதுவது, ஏற்கனவே உள்ள கட்டுரைகளை படித்துத் திருத்துவது, கருத்து சொல்வது தவிர விக்கிப்பீடியா தளத்தை நிர்வகிக்கவும் நீங்கள் உதவலாம். நீங்கள் செய்யக்கூடிய நிர்வாக உதவிகளாவன:

புதுப்பயனர்களை வரவேற்றல், நெறிப்படுத்தல்

பின்வரும் வார்ப்புருக்களில் பொருத்தமானவற்றை புதுப்பயனர்களின் பேச்சுப் பக்கத்தில் இடவும்.

வரவேற்பு புதிய பயனர் வரவேற்பு {{newuser}}, {{புதுப்பயனர்}}
அடையாளம் காட்டாத, பயனுள்ள பங்களிக்கும் பயனர் வரவேற்பு {{anonymous}}, {{அடையாளம் காட்டாத பயனர்}}
நெறிப்படுத்தல் அடையாளம் காட்டாத, பயனற்ற/சோதனைப் பங்களிப்பளிக்கும் பயனர் நெறிப்படுத்தல் {{test}}, {{சோதனை}}
ஆக்க மேன்படுத்தல் தரமுயர்த்தக் கோருதல் {{தரமுயர்த்து}},{{cleanup}}
விரைவாக மேம்படுத்த கோருதல் {{விரைந்து மேம்படுத்து}}

குறிப்பு: தமிழ் மொழியை வாசிக்க இயலாத விக்கியிடைப் பயனர்கள் மற்றும் தானியங்கிப் பயனர்களுக்கு மேற்கண்ட வரவேற்பு வார்ப்புருக்கள் பொருந்தாது. விக்கியிடைப் பயனர்களை, உங்கள் சொந்த வரவேற்புச் செய்தியைக் கொண்டு, ஆங்கிலத்திலோ அவர்கள் அறிந்த மொழியிலோ வரவேற்கலாம். தானியங்கிப் பயனர்களை ஏற்கனவே உள்ள பயனர்கள் தாம் இயக்குவர் என்பதால், வரவேற்பு அவசியமில்லை.

பயனுள்ள வார்ப்புருக்கள்

  • {{வார்ப்புரு:புதிய சொற்கள் அல்லது சொற்தொடர்கள் பயன்பாடு அறிவித்தல்}}
  • {{வாழ்க்கை வரலாறு எழுதல் கையேடு}}
  • {{வார்ப்புரு:இலங்கைத் தமிழர் ர ற வழக்கம்}}


படங்களை பட்டியல் இடல்

caption
caption
caption
{|
|-
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|[[Image:Adriaen van Ostade 006.jpg|thumb|250px|caption]]
|}
<br style="clear:both;"/>

குறுங்கட்டுரைகளை வகைப்படுத்தல்

ஒரு கட்டுரையை, ஒரு துறை சார்ந்த குறுங்கட்டுரையாக வகைப்படுத்த இயலும் என்று நீங்கள் எண்ணினால், பின்வரும் வார்ப்புருக்களில் பொருத்தமாக இருக்கக்கூடியவற்றை, கட்டுரையின் முடிவில் இணைக்கவும்.

  • {{architect-stub}} - கட்டிடக்கலை தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{bio-stub}} - உயிரியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{book-stub}} - நூல்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{country-stub}} - நாடுகள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{movie-stub}} - திரைப்படம் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{poet-stub}} - கவிஞர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{tamil-stub}} - தமிழ் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{wiki-stub}} - விக்கிபீடியா தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{writer-stub}} - எழுத்தாளர் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{sports-stub}} - விளையாட்டுக்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{money-stub}} - நாணயங்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்.
  • {{stubrelatedto|துறை}} - ஏதேனும் புதிய துறை எனில் துறையின் பெயரை இவ்விடத்தில் கொடுக்கவும்.

இவ்வாறு அறிவிப்பது, பங்களிப்பாளர்கள் தத்தம் விருப்பத் துறைகளில் உள்ள குறுங்கட்டுரைகளை எளிதில் இனங்கண்டு, அந்தக் கட்டுரையின் வளர்ச்சியில் பங்கு கொள்ளத் தூண்டுவதாக அமையும்.

பக்கங்களில் பின்னிணைப்புகளை சேர்த்தல்

உயிரியல் மரபியல்-பின் இணைப்புகள் {{மரபியல்-பின் இணைப்புகள்}}
உயிரியல்-பின் இணைப்புகள் {{உயிரியல்-பின் இணைப்புகள்}}

பட்டியல் அகரவரிசைப்படுத்தல்

[[#அ|அ]] | [[#ஆ|ஆ]] | [[#இ|இ]] | [[#ஈ|ஈ]] | [[#உ|உ]] | [[#ஊ|ஊ]] | [[#எ|எ]] | [[#ஏ|ஏ]] | [[#ஐ|ஐ]] | [[#ஒ|ஒ]] | [[#ஓ|ஓ]] | [[#ஃ|ஃ]]<br> [[#க|க]] | [[#ங|ங]] | [[#ச|ச]] | [[#ஞ|ஞ]] | [[#ட|ட]] | [[#ண|ண]] | [[#த|த]] | [[#ந|ந]] |[[#ப|ப]] | [[#ம|ம]] | [[#ய|ய]] | [[#ர|ர]] | [[#ல|ல]] | [[#வ|வ]] | [[#ழ|ழ]] | [[#ள|ள]] | [[#ற|ற]] | [[#ன|ன]]<br> __NOTOC__

பட்டியல் அகரவரிசைப்படுத்தல்

{{வார்ப்புரு:TaTOC}}

உள்ளடக்கம்: Top - 0–9 அ-ஔ


மொழிமாற்றத் தேவை அறிவிப்பு

  • பெரும்பகுதி தமிழில் எழுதப்படாத கட்டுரைகளின் இறுதியில் {{மொழிபெயர்}} அல்லது {{translate}} என்ற வார்ப்புருவை இடுங்கள்.
  • ஏராளமான எழுத்துப்பிழைகள் உள்ள கட்டுரைகளின் இறுதியில் {{எழுத்துப்பிழை}} வார்ப்புருவை இடுங்கள்

விக்கிபீடியா அதிகாரப்பூர்வ நிர்வாகிகள் மட்டுமே ஆற்றக்கூடிய நிர்வாக உதவிகள் கீழே தரப்பட்டுள்ளன.

  • மீடியாவிக்கி தகவல்கள் இற்றைப்படுத்தல், மேம்படுத்தல் மற்றும் தமிழாக்கம்.
  • வெற்றுப் பக்கங்கள், இரட்டைப்பக்கங்கள், பயனற்ற வெளிப்படையான விசமத்தனம் செய்யப்பட்டுள்ள புதிய பக்கங்கள், வழிமாற்றிகள் பட்டியலில் உள்ள தேவையற்ற வழிமாற்றுகள், Wikipedia:நீக்கப்பட வேண்டிய பக்கங்கள் பக்கத்தில் பரிந்துரைக்கப்படும் பக்கங்கள் மற்றும் ஆகியவற்றை நீக்குவது.
  • அண்மைய மாற்றங்களைக் கண்காணித்து தேவையற்றத் தொகுப்புகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்.
  • கட்டுப்படுத்த இயலாத அளவில் விசமத்தனம் புரியும் பதிவு செய்த பயனர்கள் மற்றும் அடையாளம் காட்டாத பயனர்கள் ஆகியோரை குறைந்த காலமோ நிரந்தரமாகவோ தடை செய்வது.

கட்டுரைகளை நீக்கக் கோருதல்

  • விரிவாக்கப்படக்கூடிய ஒரு வரிக்கட்டுரைகளை நீக்கக் கோருவதற்கு {{Speed-delete-on}}-ஐப் பயன்படுத்தலாம்.
  • விக்கிபீடியா அல்லது கலைக்களஞ்சிய நடைக்கு ஒவ்வாத கட்டுரைகளை நீக்க {{Delete}} -ஐப் பயன்படுத்தலாம்.

குறிப்புக்களை குறித்து வைக்க உதவக்கூடிய சில கூறுகள்


== குறிப்பு: எழுதப்படவேண்டிய தலைப்புகள் ==
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]
* [[:en:]]

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya